பிளஸ் டூ தேர்வில் வெற்றி – கல்லூரியில் இடம் இல்லை திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

கோவை,மே.12- கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா (வயது 17). இவர் கோவை மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை…

Viduthalai

தொடரும் பட்டாசு விபத்துக்கள் : தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, மே 12 பட் டாசு விபத்துகள் தொட ரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பட் டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர் வாகங்களுக்கு தொழிலா ளர் நலத் துறை…

Viduthalai

கோவில் நுழைவும் தீண்டாமையும் : தந்தை பெரியார்

தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண் டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதையும் இப்பொழுது அநேகமாக எல்லாக்…

Viduthalai

தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஜாதி கட்டுப்பாடு என்கின்ற பெயரில் முடி வெட்ட மறுத்த தந்தை, மகன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது!

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது! தருமபுரி மே 12 தருமபுரி மாவட்டம் அரூ ரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கீரிப்பட்டி என்னும் கிராமம் உள்ளது. அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெளாப்பாறை…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க ராகுல் காந்தி ஒப்புதல்

புதுடில்லி, மே 12 பத்திரிகையாளர் என்.ராம், மேனாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்…

Viduthalai

இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு அரசுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அய்தராபாத், மே 11-  அதானிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏராள மான ஒப்பந்தங்களை பிரதமர் மோடி வாரி வழங்கி இருப்ப தாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். பிரதமர் குற்றச்சாட்டு அதானி, அம்பானி போன்ற மிகப் பெரும் தொழிலதிபர் களுக்காகவே…

Viduthalai

2.73 இலட்சம் சந்தாதாரர்களை புதிதாக சேர்த்திருக்கும் ஜியோ – டிராய் அறிக்கை

சென்னை, மே 11- தமிழ்நாட்டில் மிகப்பெரிய, அதிவேகமாக மற்றும் மாபெரும் 4ஜி மற்றும் ட்ரூ 5ஜி வலையமைப்பைக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டில் 2.73 இலட்சத்திற்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களை தனது வலையமைப்பில் சேர்த்துக்…

Viduthalai

வேலைவாய்ப்புகளை அளிக்கும் வாகன விற்பனை சேவை விரிவாக்கம்

சென்னை, மே 11- தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தங்களது புத்தாக்க மற்றும் நம்பகத்தன்மை அதிகரிப்பு மூலம் பிரபலமாகத் திகழும் ஸ்பின்னி நிறுவனம், இந்தியாவின் முன்னணி கார் விற்பனை தளமாகும். இது தற்போது தனது அய்ந்தாவது ஸ்பின்னி…

Viduthalai

திறந்தவெளி சிறைகளை அமைக்கலாம்: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி,மே 11- சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காக நாடு முழுவதும் திறந்தவெளி சிறைகளை உருவாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள் ளது. இந்த மனு, நேற்று (10.5.2024) நீதி…

Viduthalai

செங்கற்பட்டு மாவட்டம் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள்!

செங்கல்பட்டு, மே 11- கழக பொதுக்குழு உறுப் பினர் அ.ப.கருணாகரன் தலைமையில், 8.5.2024 அன்று மாலை 6.30மணிக்கு மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றத் தில் திராவிடர் கழகம்,, பகுத்தறிவாளர் கழகம் மற்றும், இனமான உணர்வு மிக்க பெருமக்களின் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.…

Viduthalai