அன்னையர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மே 12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,இன்று (12-05-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - மாண் புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு: "உயிராக…

Viduthalai

பிஜேபி உட்கட்சி விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல்

திருவாரூர், மே 12 திருவாரூர் அருகே உட்கட்சித் தகராறில் பாஜக பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத் தில், அக்கட்சியின் மாவட்டத் தலை வர் நேற்று (11.5.2024) கைது செய்யப் பட்டார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் மதுசூதனன்(45). பாஜக…

Viduthalai

பாலியல் புகாரில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் : மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, மே 12 மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கடந்த 2-ஆம் தேதி பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த…

Viduthalai

தேர்தல் ஆணையத்திடம் மோடிமீது புகார் அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள்

புதுடில்லி, மே 12 எதிர்க்கட்சி தலை வர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து பிரதமர் மோடி மீது புகார் அளித்துள் ளனர். தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது, மக்களவைத் தேர்தல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர்…

Viduthalai

கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை பாராட்டுகிறார் பிஜேபி மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா

மைசூரு, மே 12 கர்நாடகாவில் சாம் ராஜ்நகர் தொகுதி மக்களவை உறுப்பினர் பா.ஜனதாவை சேர்ந்த சீனிவாச பிரசாத் கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந் தார். அவர் மைசூரு மண்டலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் செல்வாக்கு பெற்ற…

Viduthalai

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி : ராகுல் வாக்குறுதி

கடப்பா, மே 12 “ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமான வர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடைபெற்ற தேர்தல்…

Viduthalai

வருண் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? : மேனகா காந்தி பதில்

புதுடில்லி, மே 12 2019 மக்களவைத் தேர்தலில் மேனகா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மக்களவைத் தொகு தியில் இருந்து உறுப் பினரானார். பாரதிய ஜனதா கட்சி அவரை மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள் ளது. ஆனால் மேனகா காந்தியின் மகனும்…

Viduthalai

கருநாடகாவில் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்மீது அவதூறு பரப்பிய பிஜேபி பிரமுகர் கைது

பெங்களூரு, மே 12 கருநா டகத்தில் உள்ள ஹாசன் நாடாளுமன்ற தொகுதி உறுப் பினராக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை எச்.டி.ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிப்புரா சட்ட மன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த…

Viduthalai

தற்கொலை-தேர்வு மோசடிகளைத் தடுக்க நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு! – மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வலைதளப் பதிவு!

சென்னை, மே 12- தற்கொலை மற்றும் தேர்வு மோசடி களை தடுப்பதற்கு நீட் தேர்வை ரத்து செய்வதுதான், ஒரே தீர்வு என, தி.மு.க. மாநிலங்களவை உறுப் பினரும், மூத்த வழக் குரைஞரு மான பி.வில்சன் தெரிவித்துள் ளார். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்…

Viduthalai

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு விவசாயிகள் பயணிக்க முடியவில்லை முன்பதிவு சீட்டுகள் ரத்து – அபாய சங்கிலியை இழுத்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர், மே 12- வாரணாசி தொகு தியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து, விவசாயிகள் சார்பில் 111 பேர் போட்டியிடுவதற்காக, வாரணாசிக்கு ரயிலில் செல்ல திட்ட மிட்டிருந்தனர். அப்போது விவசாயிகளின் முன் பதிவுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டதால், தஞ்சாவூரில்…

Viduthalai