அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,
செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடை (11.5.2024) ‘விடுதலை' வைப்பு நிதி - 149ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார் பெருந்தகையாளர் நிதி - 323ஆம் முறையாக ரூ.100/- பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 178ஆம் முறையாக ரூ.100/- இதழ் கட்டணங்கள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்: ராகுல்காந்தி உறுதி * மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டில்லி நீதிமன்றம் உத்தரவு *…
பெரியார் விடுக்கும் வினா! (1316)
மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம் சுயநலக்காரர்கள் முயற்சியே அன்றி பொதுநலமென்னும் தகைமைக்கு எங்கே இடம் உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வேலூரில் சிறப்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் 100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு
வேலூர், மே 11- 6.5.2024 அன்று மாலை வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் அரங்கம் வலாகத் தில், (புன்னகை மருத்துவமனையில்), மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காப்பாளர் வி.சடகோபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் உ.விசு வநாதன் வரவேற்புரை யாற்றினார். மாநில…
பெண்ணிடம் பாலியல் வன்முறை யூடியூப் சாமியார் தலைமறைவு
பல்லடம்,மே11- சிவகங்கை மாவட்டம் காரைக் குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து…
அரக்கோணத்தில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
அரக்கோணம், மே 11- இராணிப் பேட்டை மாவட்டம் அரக் கோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் 9.-5.-2024 வியா ழக்கிழமை மாலை 6.15 க்கு சுய மரியாதை இயக்கம் நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழ கத்தின்…
கடவுள் சக்திமீது சந்தேகமா?
கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை திருவனந்தபுரம், மே 11- சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜை, வழிபாடுகளில் அரளிப்பூவை பயன்படுத்த திருவிதாங்கூர் தேவஸ் தானம் தடை விதித்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த இளம் பெண் சூர்யா…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் நின்ற லாரி மீது கார் மோதி 4 அர்ச்சகர்கள் பலி கோவிலில் யாகம் நடத்திவிட்டு திரும்பியபோது பரிதாபம்
அரியலூர், மே 11- அரியலூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கடந்த 7.5.2024 அன்று வேகமாக வந்த கார் மோதியது- இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த அர்ச்சகர்கள் நால்வர் பலியானார்கள். அவர்கள் கோவிலில் யாகம் நடத்திவிட்டு…
இந்நாள்
மதுரைக் கறுப்புச் சட்டைப் படை மாநில மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட நாள் (11..5.1946) அப்பொழுது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை வருமாறு: மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம் தான் நாம் மனிதத்…
சென்னையில் தெரிந்தது பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையம்
சென்னை, மே 11- சென்னையில் நேற்றிரவு (10.5.2024) தென்பட்ட பன்னாட்டு விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துழைப் போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற் கொள்வதற்காக பன்னாட்டு விண்வெளி…
மறைவு
திருநாகேசுவரம், தெற்குத் தெரு, மறைந்த வீராசாமி அவர் களின் துணைவியாரும், திரு நாகேசுவரம் நகர கழக செயலா ளர் வீ.திராவிடபாலு, வீ.சங்கர், வீ.பால முருகன் ஆகியோரின் தாயாருமான வீ.கோவிந்தம்மாள் 10.5.2024 மதியம் 2.30 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறி விக்க…
