கோடை வெப்பத்தைத் தணிக்கும் நுங்கு
கோடைவெப்பத்தைத் தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. *…
முஸ்லீம் மக்கள் தொகை வளர்கிறதா?
க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்) சங்பரிவாரும், நரேந்திர மோடியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை கக்குவதற்கும், தூண்டி விடுவதற்கும் தயங்கியதே இல்லை. அதுவும் தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர் வெறுப்பு அவர்களின் இயல்பின்படி முன்னிலைக்கு வந்து விடுகிறது. மூச்சைத்…
செய்திச் சுருக்கம்
தள்ளிவைப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கு வதாக இருந்தது. திடீரென 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மெரினாவில்... சென்னை மெரினா கடற்கரையில் ரூ.8.7 கோடி செல்வில் பாய்மரப் படகு விளையாட்டு பயிற்சி…
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 1,912 செவிலியர்கள் பணிநிரந்தரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 13- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டுள் ளனர் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். உலக செவிலியர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள்…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தமிழர் தலைவர்” நூல் திறனாய்வு நிகழ்வு
சென்னை, மே 13- 11.05.2024 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தமிழர் தலைவர்” நூலின் திறனாய்வு நடைபெற்றது. கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.அருள்மொழி, திராவிட முன்னேற்றக் கழக தகவல்…
ஓமலூரில் மேட்டூர் மாவட்ட கழக சார்பில் “குடும்ப விழா”என்ற உணர்வோடு “சுயமரியாதை” “குடிஅரசு” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஓமலூர், மே 13-- ஓமலூர் பேருந்து நிலையம் அருகே 7-.5.-2024 அன்று சுயமரியாதை குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ.சவுந்திர ராசன் தலைமை ஏற்க வரவேற்புரை மாவட்ட செயலாளர் பா.கலை வாணன் நிகழ்த்த காப்பாளர் பழநி.புள்ளையண்ணன், காப்பா…
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான புத்தாக்கமான தயாரிப்புகள் அறிமுகம்
சென்னை, மே 13- கடலோர நகரங்களில் உப்பு நிறைந்த கடல் காற்றின் இடைவிடாத தாக்குதலிலிருந்தும் உள்நாட்டில் தொழில்துறை மாசுக்களிலிருந்தும், இந்தியாவில் நிலவும் பலதரப்பட்ட தட்ப வெப்ப நிலை களையும் தாக்குப்பிடிக்கும் உருக்கைத் தயாரிப்பது மிகவும் சவாலானது. சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர்…
செஞ்சியில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா
செஞ்சி, மே 13- சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் சுய மரியாதைச் சுடரொளி ப.சுப்பராயன் நினைவு மேடையில், காந்தி கடை வீதியில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர்…
புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி, மே 13- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 11-.5.-2024 மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக…
ஆவடி – விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதா? கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்வோம்! டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம்!
சென்னை, மே 13-- தி.மு.கழக செய்தித் தொடர்புத் தலைவரும், ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச. தலைவரு மான டி.கே..எஸ்.இளங்கோவன் விடுத் துள்ள அறிக்கை ஒன்றில், ஆவடி திண் ஊர்தித் தொழிலக வளா கத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்குக்…
