நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!
புலவர் பா.வீரமணி அவர்கள் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் மயிலை வேங்கடசாமியின் ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட 352 எண்ணிக்கைகள் கொண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். நூலகத்தின்…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், தான் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வரலாறு, கல்வி, சமூகவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், அறிவியல், பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் கழக வெளியீடுகள் - நூல்கள் உள்பட 230 எண்ணிக்கை கொண்ட…
மூடநம்பிக்கையின் உச்சம் இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவாம்!
சிவகங்கை, மே.15- இறந்த சிறுமிக்கு கட்-அவுட் அமைத்து அவருடைய தாயாரால் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டது. உயிரிழந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராக்கு. இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி. சிறு வயதில்…
நடக்க இருப்பவை…
17.5.2024 வெள்ளிக்கிழமை மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம் மன்னார்குடி: மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை * இடம்: தந்தை பெரியார் படிப்பகம். மன்னார்குடி * தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப் பாளர்) * முன்னிலை: முனைவர்…
அதிசயம் ஆனால் உண்மை! ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு
விசாகப்பட்டினம், மே 15- ஆந்தி ராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 13.5.2024 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. மதியம் வெயில் கொளுத்திய தால் சற்று…
கும்முடிப்பூண்டி மாவட்டத்தில் 50 விடுதலை சந்தா வழங்குவதென முடிவு
கும்முடிப்பூண்டி, மே 15- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்துரையா டல் 12.5.2024 ஞாயிறு காலை 10 மணியளவில் கும்முடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் சிகா மணி அவர்களின் அலுவ லகத்தில் மாவட்ட செய லாளர் ஜெ. பாஸ்கர் தலை மையில் நடைபெற்றது.…
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா
ராமநாதபுரம், மே 15- ராம நாதபுரம் மாவட்டக் கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைப் பொதுக்கூட்டம் 11.5.2024 அன்று ராம நாதபுரம் அரண்மனை முன்பாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்…
எடப்பாடியில் சுயமரியாதை இயக்க, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
எடப்பாடி, மே 15- சுயமரியாதை இயக்க நுற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா - எடப்பாடி நகர திராவிடர் கழகம் சார் பாக 6.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர தலைவர் சா.ரவி…
மோசடி செய்யும் நோக்கில் வாரிசு உரிமை கோருவோர்மீது குற்ற வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே15- பொய்த் தகவல் களுடன் வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க மாநி லம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப் பிக்க தமிழ்நாடு…
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் 150 விடுதலை சந்தாவை திரட்டி வழங்க முடிவு
கிருட்டினகிரி, மே 15- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 14.5.2024 காலை 11.00 மணியவில், கிருட் டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம் மையார் கூட்ட அரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத்…
