இயக்க மகளிர் சந்திப்பு (16) – பெண்களை உயர்வாக மதிக்கும் பெரியாரிஸ்டுகள்!
வி.சி.வில்வம் வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என் பெயர் வள்ளியம்மை. சொந்த ஊர் உரத்தநாடு ஒன்றியம் ஆம்லாபட்டு கிராமம். இலுப்பத்தோப்பு பகுதியில் இருந்த தொடக் கப் பள்ளியில் பயின்றேன். எனது ஆசிரியர் பெயர் மாரியப்பன்! என்ன புதுமையாக இருக்கிறது?…
தோலை வெளுப்பாக்கும் சில கிரீம்களால் சிறுநீரகக் கோளாறு
- எச்சரிக்கும் மருத்துவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம் களில் அதீதமான அளவில் பாதரசம் இருப் பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்…
கென்யா நாட்டில் வினோத மூடநம்பிக்கை
அல்பினிஸம் (Albinism) என்பது வெண்மைத் தோல் நோய். மரபணு குறைபாடுகளால் இது ஏற்படுகிறது. முகம் உள்பட உடல் முழுவதும் வெண்ணிறத் தோலுடன் காணப்படும் பலரை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்த அறிவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் போராடி…
அரசமைப்புச் சட்டம் – மூலப்பிரதி – கைப்பிரதி
- பேராசிரியர் எம்.ஆர்.மனோகர் அரசமைப்புச் சட்டம் முதல்முதலாக அச்சிடப்பட்டா வெளிவந்தது? இல்லவே இல்லை. பசந்த்ராவ் வைத்யா என்ற ஓவியர் கையால் எழுதினார். நந்தலால் போஸ் என்ற ஓவியர் பக்கங்களை அழகுப்படுத்தினார். இது ஹிந்தியில் எழுதப்பட்ட மூலப் பிரதி. ஆங்கிலத்தில் கையால் எழுதிய…
ஒடிசாவை தமிழர் ஆள்கிறாராம்! “ஒரே நாடு” – சங்கிகளின் சந்தர்ப்பவாதம்
பாணன் "ஒடிசாவை தமிழர் ஆளலாமா? - இரண்டு குஜராத்திகள் இந்தியாவின் ஒட்டு மொத்த வணிகத்தையும் நிர்வகிக்கிறார்கள் என்று பதிலுக்கு கூறினால் என்ன ஆகும் அமித்ஷா? ஒடிசா தேர்தல்: ஒடிசாவில் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷா…
‘கடவுளால்’ அனுப்பப்பட்டவர் 22 பேருக்கு மட்டுமே வேலை செய்கிறார் ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,மே 24- 'கடவுள்' அனுப் பியதாக கூறும் பிரதமர் நரேந்திர மோடி 22 பேருக்கு மட்டுமே வேலை செய்து வருவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். ஒடிசாவில் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான்…
பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் சோனியா காந்தி அழைப்பு
புதுடில்லி, மே 24- டில்லியில் நாளை 25.5.2024) 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டில்லி மக்கள் அனைவரும் வாக்களிக் குமாறு காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி பேசும் காட்சிப்பதிவை பிரியங்கா காந்தி சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ளார்…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
பெரியார் உலகத்திற்கு பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் நன்கொடை ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். இதுவரை அளித்த நன்கொடை 5,00,000 +3,10,000 = 8,10,000 (32/40) மொத்த நன்கொடை: 8,20,000. (சென்னை - 22.5.2024)
