பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் விதிகளை மீறி 100 கோடி ரூபாய் கல்விக் கட்டணம் வசூல் 11 பள்ளிகள் மீது வழக்கு

போபால், மே 30- மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார்.…

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு

சென்னை, மே 30- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழை - எளிய, நடுத்தர மக்களின் சொந்த…

Viduthalai

நிறம் மாறும் டில்லி… ராகுலை சந்திக்கத் தொடங்கிய அய்ஏஎஸ் அதிகாரிகள்!

புதுடில்லி, மே 30 டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்கத் தொடங்கிவிட்டனர், என்று டில்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி மாலை வரை உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளிலேயே பெரும்பாலும் எந்தக்…

Viduthalai

அறிவியல் குறுஞ்செய்தி

முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ஆடம்பர பயணியர் கப்பல் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 821 என்று அழைக்கப்படும்.  இதில், ஹைட்ரஜன் மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சேமிக்கப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உறுப்புகளை, நீண்டகாலம்…

Viduthalai

விண்வெளியில் விழவேண்டாம்

பூமியில் உள்ளதை விட நிலவில் புவியீர்ப்பு சக்தி, ஆறு மடங்கு குறைவாக இருக்கும். அதாவது இங்கு 60 கிலோ இருக்கும் மனிதர் அங்கு வெறும் 10 கிலோ எடை தான் இருப்பார். இதனால், பூமியில் நடப்பது போல சுலபமாக நிலவில் நடக்க…

Viduthalai

மூளையால் குறையும் நோய்கள்

மனித மூளை காலம்தோறும் மாறிவருகிறது. 1930களுக்குப் பிறகு, மனித மூளை வளர்ந்துள்ளது என்பது விஞ்ஞான உண்மை. இதற்கும் அல்சைமர் நோய்க்குமான தொடர்பு இருப்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுதும் 5 கோடி மக்கள் ‘டிமென்சியா’ எனும்…

Viduthalai

நீர் நிலைகளில் எண்ணெய் நீக்கும் ‘பாய்’

நீர் நிலைகளில் எண்ணெய் சிந்திவிட்டால் அதை அகற்றுவது கடினம். பல நேரங்களில் கப்பல்களில் கொண்டு செல்லப்படும் எண்ணெய், கடலில் சிந்துவது வாடிக்கையாக உள்ளது. கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் இந்த எண்ணெயால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. சிந்திய எண்ணெயைத் திரும்ப…

Viduthalai

மூங்கில் கண்ணாடி

வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட எல்லா கட்டடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடு உள்ளன. ஒளி புகக்கூடியபடி, வெளியில் இருந்து அல்லது உள்ளே இருந்து பார்க்கின்ற வகையில் உள்ள கடினமான கட்டுமானப் பொருள் கண்ணாடி மட்டுமே. பொதுவாகக் கண்ணாடிகள் மணல் சிலிக்காவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது கனமாகவும்…

Viduthalai

பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை – 13

11. “தண்டளிர்ப்பதம்” இச்சொல்லை சரியாக பிரித்திடும்  முறையை தேர்வு செய்: A) தண் + அளிற் + பதம் B) தன்மை + தளிர் + பதம் C) தண்மை + தளிர் + பதம் D) தண்டளிர் + பதம்…

Viduthalai

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் – கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் - கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பொன்னாப்பூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மேல உளூர்…

Viduthalai