உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் நிலநடுக்கம்

கோரக்பூர் ஜூன் 03 உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நேற்று (2.6.2024) மாலை 3.49 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தேசிய…

viduthalai

விடுதலை சந்தா

சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன் (காங்கிரஸ்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா தொகையை வழங்கினார். உடன்: புலவர் பா.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (சென்னை, 1.6.2024)

viduthalai

விடுதலை சந்தா

கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ’விடுதலை’ 50 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 1,00,000/-த்தை (ஒரு லட்சம் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 31.05.2024)

viduthalai

விடுதலை சந்தா

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி விடுதலை சந்தா தொகை ரூபாய் 50,000/- த்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கி னார். உடன்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (சென்னை, 1.6.2024)

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கலைஞரின் பகுத்தறிவுப் பேராயுதம்

1950 களில் அந்த தலைவன் பேசினான் ‘பராசக்தி’ கதாபாத்திரம் குணசேகரனாக... “அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்... அறிவு கெட்டவனே?” என்று. அந்தக் குரலில் இருந்த நியாயம் இன்னும் முழுமை பெறவில்லை... இப்போதும் தொடர்கிறது... ‘ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்?” என்ற கேள்வியாக...…

viduthalai

தஞ்சை வல்லம் கே.ஜி.பொன்னுசாமி வாழ்விணையர் மறைவு

கழகத் தலைவர் தொலைபேசியில் இரங்கல் தஞ்சை வல்லம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் கே.ஜி.பொன்னுசாமி அவர்களின் வாழ்விணையர் செல்லம்மாள் (84) நேற்று (02-06-2024) மறைவுற்றார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று தொலைபேசி வாயிலாக கே.ஜி.பொன்னுசாமி அவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.…

viduthalai

பெயர் சூட்டல்!

விடுதலை நாளிதழின் 90 ஆம் ஆண்டு தொடக்க விழா (1.6.2024) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது! இந்நிகழ்வில் திருச்சி, துறையூரைச் சேர்ந்த மாலினி - சண்முகம் இணையர்கள் தம் குழந்தைக்குப் பெயர் வைக்க அழைத்து வந்திருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்…

viduthalai

விடுதலை நம் விடிவெள்ளி!

டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் நம் இரத்த ஓட்டம்! மானமிகு தமிழர் தலைவர் நமது இதயத் துடிப்பு! விடுதலை அவரது இதயம்! வாழ்க பெரியார்! வளர்க விடுதலை!

viduthalai

மறைவு

தாராபுரம் கழக மாவட்டம் அலங்கியம் திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பெ.சுப்பரமணி வயது மூப்பு காரணமாக 3-6-2024 அன்று மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அஞ்சல் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும் - இந்தியா கூட்டணி மனு. * தலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் - கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.…

viduthalai