கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி - அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார், ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி கிடைக்குமா? காங்கிரஸ்…
பெரியார் விடுக்கும் வினா! (1338)
இந்தியாவின் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும், வகுப்புப் பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வரும் நிலையில், அதனாலேயே சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதால் மக்களுக்கு இவ்விசயத்தில் சுயமரியாதை உணர்ச்சி என்பது எப்படி ஏற்பட முடியும்? -…
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்கு விழுக்காடு 46.97
சென்னை, ஜூன் 7- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 46.97 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா. ஜனதா கூட்டணி 18.28 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.,…
பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் ந.செல்லமுத்து படத்திறப்பு
அரியலூர், ஜூன் 7- அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் பெரியார் பெருந்தொண்டர் ந. செல்லமுத்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 2.6.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் அரியலூர் வாலாஜா நகரம் எஸ். எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் விடுதலை.…
திருப்பத்தூரில் குடும்ப விழா
ஜூன் 4 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் பிறந்த நாள். அதையொட்டி கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணி பொருளாளர்…
ஜாதி மறுப்பு இணையேற்பு
வினோத் குமார் - அகிலா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை குடும்பத்தினர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (6.6.2024)
இறுதி மரியாதை
சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் வாழ்விணையரும், சிவகங்கை மாவட்ட கழகமகளிர் அணி தலைவர் மணிமேகலை சுப்பையாவின் நெருங்கிய உறவினருமான ஆசிரியை கிருஷ்ணவேணியின் இறுதி நிகழ்வில் கழகத் தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் சிவகங்கை…
மறைவு
சிவகங்கை - வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் வாழ்விணையரும், மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை மு.குமணனின் தாயாருமான ஆசிரியை கிருஷ்ணவேணி 4-6-2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தியறிந்ததும் கழகத் தலைவர்…
பெரியார் தொண்டர் வே.பெ.வே சண்முகம் குடும்ப விழா
நாகர்கோவில் கோட்டாறு அண்ணா அகத்தில் உள்ள பெரியார் தொண்டர் வே.பெ.வே சண்முகம் இல்லத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்வில் அவருடைய படத்திற்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
13.6.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: பேரா. சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர்…
