ம.தி.மு.க. நிறுவன தலைவர் வைகோ அவர்களிடம் கழகத் தலைவர் நலம் விசாரிப்பு!
தோள்பட்டையில் செய்யப்பட்ட ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடல்நலம் பெற்றுவரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ அவர்கள் உடல்நலம் தேறி வருவதற்காக, அவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தார்.…
தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்
ஆ. மணி நேற்று (7.6.2024) மாலை தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்: தமிழ்நாடு அரசின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர்…
ஜூன் 24இல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடுகிறது
சென்னை, ஜூன்8 தமிழ் நாட்டில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடுவதாக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு அறி வித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேர வையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ஆம்…
ஜூன் 21 அன்று திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
சென்னை, ஜூன் 8- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- திருநங்கைகளுக்கு முழுமையாக சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு…
ஒரு முஸ்லிம்கூட இல்லாத புதிய ஒன்றிய அமைச்சரவை உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு, ஜூன் 8 பாஜக தலைமை யிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு –– காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240…
1971- 2019- 2021-2024 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள்
பேராசிரியர் மு.நாகநாதன் நான்கு தேர்தல்களுக்கும் ஒரு முடிச்சுப் போடலாமா என்று கேள்வி எழுகிறதல்லவா! இந்த நான்கு தேர்தல்களிலும் மத, ஜாதிய உணர்வுகளைத் தூண்டி, திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிக்க இந்துத்வா கூட்டம் முயன்றது என்பது தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில்…
3ஆவது முறையாக விண்வெளிப் பயணம்
விண்வெளிஆய்வு மய்யத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ் வாசிங்டன், ஜூன் 8- அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கெனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்! 18.09.1948 – குடிஅரசிலிருந்து…
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
மதமே, உனக்கொரு மரணம் வந்து சேராதா?
‘‘கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் எழுந்தது.எதிரிகளை அழிக்க பல யாகங்கள் நடத்தப்படுகின்றன. அப்படியொரு மரண யாகம் தான்,…
