இளநீரின் மருத்துவ குணங்கள்

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. * இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு…

viduthalai

உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…

viduthalai

பழங்களும் மருத்துவ குணங்களும்

கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது…

viduthalai

வெப்பத்தைத் தணிக்கும் நுங்கு

கோடையில் வெப்பத்தைத் தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.…

viduthalai

குழப்பம் ஆரம்பமாகிவிட்டது: புதுச்சேரி மாநில பிஜேபி தலைவர் பதவி விலக வேண்டும்: கட்சியினர் போர்க்கொடி

புதுச்சேரி, ஜூன் 10- மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் தற்போதைய அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு, காங் கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்திடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதிதான் காரணம் என்று மேனாள் தலைவர் சாமிநாதன்…

viduthalai

40 தொகுதியில் வெற்றுற்றி பெம் பலன் இல்லை என்ற தமிழிசைக்கு – தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி

சென்னை, ஜூன்10- தமிழ்நாடு பாஜக மேனாள் தலைவரும், மேனாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் 8.6.2024 அன்று காலை அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழ் நாட்டில் பாஜ அதிகமாக…

viduthalai

கட்சிப் பிரச்சினையை வெளியில் பேசுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்குக் கண்டனம்

சென்னை, ஜூன் 10 பாஜக மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை - மேனாள் தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தக…

Viduthalai

தமிழ்நாட்டில் போட்டியிட்ட 19 மக்களவைத் தொகுதிகட்கு உட்பட்ட 114 சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியிலும் பா.ஜ.க. முன்னிலை இல்லை

4 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினர் சென்னை, ஜூன்10- தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்குட்பட்ட 114 சட்டமன்ற தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை. பாஜவின் 4 சட்டமன்ற உறுப்பி னர்கள் தொகுதியிலும் மக்கள் மண்ணைத்தான் கவ்வச் செய்துள்ளனர்…

viduthalai

அமைச்சரவையில் இடம் பெற அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் மறுப்பு!

புதுடில்லி, ஜூன் 10- பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், அஜித்பவார் - தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி ஒன்று அளிக்க பாரதீய ஜனதா முன்வந்தது. அப்பத வியை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல்…

Viduthalai

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளரவில்லை மோடி 8 முறை பிரச்சாரம் செய்தும் கடந்த தேர்தலைவிட வாக்கு குறைவு

அண்ணாமலை போன்றவர்கள் இருந்தால் ஜெயிக்க முடியாது படுதோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் ஓமலூர், ஜூன் 10- அண்ணா மலை போன்ற மாநில தலைவ ர்கள் இருப்பதால்தான் பாஜவு க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, தமிழ்நாட் டில் மோடி 8 முறை பிரச்…

viduthalai