பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாவட்ட தலைவர் குணசேகரன் மாலை அணிவித்தார்

கடவாசலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குணசேகரன் மாலை அணிவித்தார். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (10.6.2024)

viduthalai

விடுதலை சந்தா

மயிலாடுதுைற நகர கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.14,400அய் தமிழர் தலைவரிடம் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். (கடவாசல் – 10.6.2024) நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா விடுதலை சந்தா…

viduthalai

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்

சென்னை, ஜூன் 11 விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. திமுகவை சேர்ந்த இவர்,…

viduthalai

தமிழர் தலைவர் இல்லத்தை திறந்த வைத்தார்

குலமாணிக்கம் பெரியார் பெருந்தொண்டர் சின்னதுரையின் மகன் செல்வேந்திரன் – அமலா ஆகியோர் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என ஓராண்டாக காத்திருந்து நேற்று (10.6.2024) தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.…

viduthalai

பள்ளிச் சீருடைத் துணிகள் 20ஆம் தேதிக்குள் வழங்கப்படும்அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூன் 11- பள்ளிச் சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நேற்று (10.6.2024) நடந்தது. கூட்டத்தில் நடப்பாண்டிற்கு சமூக நலத்துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு இணை…

viduthalai

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள புதிய வாட்ஸ் அப் அலைவரிசை

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப் பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு…

viduthalai

பெண்களே வீட்டிலிருந்தே வணிகம் செய்யலாம்!

இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டிலேயே பேக்கரி தொடங்கி…

viduthalai

ஒளிப்படக் கலைஞரான மலைவாழ் மகள்

ஒளிப்படத் துறையில், ஆண் கலைஞர்களுக்கு ஈடாக பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், மலைவாழ் பெண் ஒருவர், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், போட்டோகிராபியின் மீது ஆர்வம் கொண்டு, சொற்ப வருமானம் கிடைத்தாலும் `இதுதான் நான் விரும்பும் தொழில்’ என்று…

viduthalai

ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ.584 கோடி உயர்ந்ததாம்!

திருமலை, ஜூன் 11- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்த நிலையில் அவரது ெஹரி டேஜ் புட்ஸ் பங்குகள் உயர்ந்து மனைவி சொத்து 5 நாட்களில் ரூ584 கோடி உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச் சந்தையில் பல ஏற்ற, இறக்கங்கள்…

viduthalai

‘நீட்’ தேர்வு முறைகேடு சட்ட நடவடிக்கைக்கு அரசு ஆலோசனை

பொள்ளாச்சி, ஜூன் 11 - ‘நீட்' தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் அது தொடர்பாக சட்ட நடவ டிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு…

viduthalai