பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 100 நாள்: 21.6.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்…

Viduthalai

வருந்துகிறோம்

திராவிட இயக்க கருத்துகளையும், தந்தை பெரியாரையும் இளைஞர்கள் பலருக்கு அறிமுகப்படுத்திய மகேஷ் மியூசிக்கல்ஸ் தோழர் பி.மனோகரன் நேற்று (11.06.2024) காலை தஞ்சாவூரில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இன்று அவரது இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *அதீத நம்பிக்கையில் பாஜக தேர்தலில் குறைந்த இடங்களைப் பெற்றது, ஆர்.எஸ்.எஸ். ஆர்கனைசர் தாக்கு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதி, சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. * கூட்டணி ஆட்சி நடத்துவது மோடிக்கு புதிது;…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1343)

வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதாய் சுயமரியாதை இயக்கமானது திகழ்ந்து பகுத்தறிவுப் பணி செய்து வருவதை எப்படி தவறென்று கூற முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபால் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

ஊற்றங்கரை, ஜூன் 12- ஊற்றங்கரை பகுதியின் மூத்த பத்திரிக்கையாளரும், ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியாளராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவருமான பெரியார் பெருந்தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் கீ.அ. கோபால் அவர்கள் 9.6.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில்…

Viduthalai

சிதம்பரம் யாழ்.திலீபன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

சிதம்பரம், ஜூன் 12- சிதம்பரம் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபனின், இரண்டாவது மகன் யாழ்.வீரமணிக்கும் - த.ரஞ் சிதாவிற்கும் 10.6.2024 திங்களன்று கீரப்பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி,…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு விழாவையொட்டி வடசென்னை மாவட்டத்தில் 100 இடங்களில் கழகக் கொடி ஏற்றப்படும்

கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 12- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 6.6.2024 அன்று சென்னை பெரியார் திடல் - அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் கூட்டத்திற்குத் தலைமை…

Viduthalai

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நியமனம் நேர்மையானது அல்ல காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 12 பிரதமா் மோடியின் 3-ஆவது முறை ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜுவும், அந்தத் துறை இணையமைச்சராக அா்ஜுன் ராம் மேக்வாலும் நியமிக்கிப்பட்டுள்ளனா். இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில்…

Viduthalai

‘நீட்’ தேர்வு குளறுபடி மீதான வழக்கு ‘நீட்’ தேர்வின் ‘புனிதத் தன்மை’ பாதிக்கப்பட்டுள்ளது தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 12 வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதி மன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு தாக்கீது அனுப்ப…

Viduthalai

பிஜேபி தோற்றாலும் உத்தரப்பிரதேசத்தில் பிஜேபிக்கு தான் அதிக ஒன்றிய அமைச்சர்கள்

டில்லி, ஜூன் 12 பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 9.6.2024 அன்று பதவியேற்று கொண்ட நிலையில் அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றது. அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக எந்தெந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது.…

Viduthalai