அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 16- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 46 சத வீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அகவிலைப் படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல்…
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை, ஜூன் 16- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 14.6.2024 அன்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவல கத்தில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன…
செய்திச் சுருக்கம்
கண்காணிப்புக்கான... உலகளாவிய காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்பை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ‘திரிஷணா’ என்ற செயற்கைக் கோளைச் செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடவடிக்கை... பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரூ.2,820 கோடியில் ஆறு பெட்டிகள் கொண்ட…
திராவிட மாடல் அரசின் தொடரும் சாதனை! கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டில் காப்பாற்றப்பட்ட பல்லாயிரம் பேர் தமிழ்நாடு அரசு பெருமிதம்!!
சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளால் 15.06.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத் தில் ரூ.240.54 கோடியில் கட்டடம் மற்றும் ரூ.146.52 கோடி மதிப்பீட்டில்…
அருந்ததிராய் மீது தேச விரோத நடவடிக்கைச் சட்டம் காஷ்மீர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
சிறீநகர், ஜூன் 16 - ஜம்மு-காஷ்மீா் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததிராய் மீது சட்டவிரோத செயல் பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள்…
ஓயவில்லை மணிப்பூர் கலவரம்: மெய்தி இனத்தவரின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்
இம்பால், ஜூன் 16- மணிப்பூா் தலைநகா் இம்பாலில் முதலமைச்சா் பிரேன் சிங்கின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் 15.6.2024 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினா் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த…
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள்
ராமநாதபுரம், ஜூன் 16- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை…
ஊழலுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய நபர் உயிரிழப்பு!
லக்னோ, ஜூன் 16- 4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணா நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில்…
மோடியின் காலில் விழுவதா? நிதிஷ் குமாரைக் கண்டித்த பிரசாந்த் கிஷோர்
பட்னா, ஜூன் 16- ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித் துள்ளார். ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார்…
மின் கட்டண உயர்வு தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு புதுவை பா.ஜ.க. கூட்டணி அரசு தரும் தண்டனையா?
புதுவை, ஜூன் 16- புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு வருகிறது. நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில் மின் கட்டணம்…
