கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

19.06.2024 புதன்கிழமை கன்னியாகுமரி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட தலைவர் *தொடக்கவுரை: கே.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,…

Viduthalai

பார்ப்பன மயம்

கூட்டணி 3.0 அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உட்பட 35 பேர் பார்ப்பனர்கள்... மக்கள் தொகையில் வெறும் 3% மட்டுமே உள்ளவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

Viduthalai

பெரியார். அண்ணா. ‌கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு

பெரியார். அண்ணா. ‌கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு கொரட்டூர்,தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 15-06-2024 அன்று மாலை 7 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில். அம்பத்தூர் பகுதி…

Viduthalai

புலியாண்டூர் மு.இராமசாமி மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

காவேரிப்பட்டணம், ஜூன் 17- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் ஒன்றியத் திரா விடர் கழக மேனாள் தலை வரும், 1996-ஆம் ஆண்டு 69% இட ஒதுக்கீட்டுக்கான நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகி 19 நாட்கள் சேலம் மத் திய…

Viduthalai

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவர்கள் போராட்டம் பல்வேறு மாணவர் அமைப்பின் தலைவர்கள் கண்டன உரை!

சென்னை, ஜூன் 17- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வில் குளறுபடி நடக்க காரணமான தேசிய தேர்வு முகமையிடம் விசாரணை நடத்த கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வடக்கு மண்டல குழுவின்…

Viduthalai

பிற இதழிலிருந்து…‘நீட்’ தேர்வு மோசடி கேள்வி கேட்கும் உச்சநீதிமன்றம், மழுப்பும் என்.டி.ஏ.வும், சொதப்பும் ஒன்றிய அரசும்!

`நீட் தேர்வு விவகாரத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தினால் மட்டும் போதாது 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.அய். விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்’ - பாதிக்கப்பட்டோர். 2024 நீட்…

Viduthalai

வெற்றியை பெற்று செல்வத்தை அடைவோரின் மதிப்பீடு எதில்?

அண்மையில் சிங்கப்பூரில் ‘ஓய்வு’ – ‘இளைப்பாறுதல்’ என்றழைக்கப்படுவது பெரியார் தொண்டனாகிய எம்மைப் போன்றவர்களுக்கு ‘விருப்பமான வேறு பணியில் மகிழ்தல்’ என்று புதிய கோட்பாட்டிற்கேற்ப, தந்தை பெரியார் அவர்களது உரைகள் – எழுத்துகள் – அறிக்கைகளை மறுவாசிப்புச் செய்தும், மேலும் சில புதிய…

Viduthalai

ஒன்றிய அமைச்சர்களா, ஆர்.எஸ்.எஸ். சேவகர்களா?

புனே தொகுதியில் இருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சருமான முரளிதர் மோஹோல் ஆர்.எஸ்.எஸ். எங்கள் தாய் அமைப்பு - அதுதான் ஆட்சியை வழிநடத்துகிறது என்று கூறியுள்ளார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித்பவாரைத்…

Viduthalai

இந்து மதத்தில் பெண்ணடிமை

இந்து மதத்தின் கல்வித் தெய்வ மும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும் சொத்துகளும் இருக்க இட மில்லை. (‘குடிஅரசு’, 3.11.1929)

Viduthalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு உழைப்போம்!

* அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பு என்பது மறைமுகமாக பி.ஜே.பி.யை ஆதரிப்பதே! * தி.மு.க. ஆட்சியின் மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்றுத் தரும்! * பி.ஜே.பி.யின் எந்தக் கொள்கையை பா.ம.க. ஆதரிக்கிறது? தி.மு.க.வின் வெற்றி நாட்டு மக்களுக்கான வெற்றியே! கழகத்…

Viduthalai