மூடநம்பிக்கையின் விளைவு மனிதர்களை மனிதர்களே அடித்து கொன்று சாப்பிடும் குரூரம்

பாப்புலா நியூகினி, ஜூன் 18- மனிதன் முதலில் ஒரு பழமையான மனிதனாக இருந்தான், அவன் வாழும் முறையும், உண்ணும் முறையும் அறியாதவன் . இப்போது உலகம் நவீனமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத் தில் மக்கள் வாழ்வதற் கான வழியைக் கற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும்,…

viduthalai

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளிப்படைத்தன்மை இல்லையேல் ஒழித்து விடுங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 18- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுங்கள் அல்லது அவற்றை ஒழித்து விடுங்கள் என தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை வட மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், அந்த தொகு தியில்…

Viduthalai

மாண்பமை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கும் – உரிய நடவடிக்கைக்கும்! கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்!

கடந்த 01.06.2023 ஆம் தேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு எண்: 12/2023 இன் படி தமிழ்நாட்டில் உள்ள 245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 19.08.2023இல் முதல் நிலைத் தேர்வும், 04.11.2023 மற்றும் 05.11.2023…

Viduthalai

சென்னை ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூரிலிருந்து…

இன்று (18.6.2024) நடைபெறும் நீட் தேர்வு ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 25 தோழர்கள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையில் பெரியார் திடல் நோக்கி திருவாரூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை வந்தனர்

viduthalai

உணவிலும் மதமா?

ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்களது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவு அட்டவணை ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்து மீல்ஸ், முசல்மான் மீல்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்கான, கருவுற்ற பெண்மணிகளுக்கான, முதியவர்களுக்கான, இறைச்சி மற்றும் தாவரக்…

Viduthalai

மின்­னணு வாக்­கு இயந்­தி­ரங்­களை ஹேக் செய்யலாம் எலான் மஸ்க் கருத்தை வரவேற்று ராகுல் பதிவு

புதுடில்லி, ஜூன் 17- மின்­னணு வாக்­கு இயந்­தி­ரங்­கள் ஒரு “கருப்பு பெட்டி” என்­றும், இந்­திய தேர்­தல் நடை­மு­றை­கள் மீது பெரும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் காங்­கி­ரஸ் முன்­ன­ணித் தலை­வர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார். அண்­மை­யில் நடந்துமுடிந்த மும்பை வட­மேற்கு தொகுதி மக்­க­ள­வைத் தேர்­த­லில்ஏக்­நாத்…

Viduthalai

மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மொரிஷியஸ் நாட்டிலிருந்து, போர்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜேன் நரசிங்கன் அவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ்ப் பண்பாட்டு பரிவர்த்தனை குறித்து…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்

பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவம் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை 15.6.2024)

Viduthalai