கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்ப ணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமைப் பதிவாளரும், நீதித்துறை பதிவாளருமான ஜெ.செல்வநாதன் பிறப்பி்த்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
அடையாளத்தை மாற்றும் கல்வி!
"உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு! எதிலும் கவனத்தைச் சிதற விடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத் தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்"! சமீபத்தில், பள்ளிக் கல்வித் துறை நடத்திய…
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு 24ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 20- 'நீட்' தேர்வு தமிழ்நாட்டுக்குதேவையில்லை என வலியுறுத்திதி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னையில் வருகிற 24.6.2024 ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 'நீட்' தேர்வில் குளறுபடிகள் தி.மு.க. மாணவர் அணி செய லாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 20 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
வருமுன்னர் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய வகையில் தமிழ்நாடு அரசு செயல்படட்டும்!
* கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது! * உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் மரணம் என்ற…
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை
சென்னை, ஜூன் 20 கள்ளக்கு றிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும்…
நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
மாவட்டக் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தங்கம் இணையரின் மகன் ஆர்.பி.எஸ்.பண்பாளன் - வேகாக்கொல்லை சுயமரியாதைச் சுடரொளி இராஜசேகர், ராஜலட்சுமி இணையரின் மகள் இரா.தமிழ்ச்செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்:…
தமிழர் தலைவர் வாழ்த்து
சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்க ளின் 90 ஆவது பிறந்த நாளான இன்று (19-06-2024) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது…
இனியும் தேவையா ‘நீட்?’
ஒன்றிய அரசு நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் (சென்னை - 18.6.2024)
எழும்பூர் ரயில் நிலையம் முழு வகையில் சீரமைப்பு – நுழைவாயில் பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்றம்
சென்னை, ஜூன் 19- எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலை பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமையான ரயில் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய ரயில்…
