இந்தியாவை விட சீனாவில் மூன்று மடங்கு அணு ஆயுதம் கையிருப்பு
புதுடில்லி, ஜூன் 20- அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, இங்கிலாந்து, இந் தியா, பாகிஸ்தான், இஸ் ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி மய்யம் ஆய் வறிக்கை…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறு பாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
மம்தா கட்சிக்கு வரத் தயாராகும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கூச் பிகார், ஜூன் 20- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாஜக மாநிலங் களவை உறுப்பினர். அனந்த் மகாராஜ் (எ) நகென் ராயை கூச் பிகாரில் அவருடைய இல்லத்தில் 18.6.2024 அன்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.…
மாற்றம்
கள்ளக்குறிச்சி விஷ சாராயத்திற்கு 30–க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இட மாற்றம்; மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிறந்த நாள் காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி, தனது 54 ஆம் ஆண்டு பிறந்த நாளை…
மக்களவைத் தேர்தலில் 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு
மும்பை, ஜூன் 20- வட மேற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றதை எதிர்த்து வழக்கு தொடர உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு வடமேற்கு மும்பை தொகுதியில் சிவ சேனாவின்…
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்!
மன்னிப்பு கோரியது சி.அய். எஸ்.எஃப். புதுடில்லி, ஜூன் 20- நாடாளுமன்றத்துக்குள் சென்ற மாநிலங்களவை திமுக நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல்லாவை ஒன்றிய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஅய்எஸ்எஃப்) தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரிடம் சிஅய்எஸ்எஃப்…
இதுதான் திராவிட மாடல் அரசு! ஒரே நிமிடத்தில் பட்டா – முதலமைச்சர் நடவடிக்கை
சென்னை, ஜூன் 20- பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிய…
அப்பா – மகன்
யார் சொல்வது? மகன்: நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. வின் போராட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அ.தி.மு.க. அரசில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தகவலைக் கூட தெரிவிக்காத அன்றைய…
ராமன் கோவிலில் இரவு நேரங்களில் என்ன நடக்கிறது?
தொடரும் பாதுகாப்பு அதிகாரிகளின் மரணம் பைசாபாத், ஜூன் 20 அயோத்தி ராமன் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 25 வயது காவலா், தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். தவறுதலாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என காவல் துறையினா் விசாரணை நடத்தி…
மக்களவைத் தலைவர் பதவி யாருக்கு? கூட்டணிக் கட்சிகளிடையே போட்டி
சென்னை, ஜூன் 20 பிரதமர் மோடி 3ஆம் முறை ஆட்சி அமைத்து 2 வாரம் ஆகியும் கூட இன்னமும் அவரால் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க முடியாத சூழல் உள்ளது. ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் தேர்தல்…
