கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட், நெட் பஞ்சாயத்தே முடியவில்லை... இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் ஜூன் 25 முதல் ஜூன் 27 வரை நடைபெற இருந்த சிஎஸ்அய்ஆர் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசியத் தேர்வு முகமை…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் நாடெங்கும் நடைபெற்ற சாவுகளை மறைக்கும் கள்ளத்தனம்
கள்ளச்சாராய சாவு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் - மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் தேனாறாக - பாலாறாக ஓடுவதுபோலவும், ஏனைய இந்தியப் பகுதிகளில் சாராயமே இல்லை என்பது போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க தொடர்ந்து முயல்கின்றனர். 2016 முதல் 2020…
பெரியார் விடுக்கும் வினா! (1353)
எப்பொழுது ஒரு நாடு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் சக்தியைப் பெறாதிருக்கிறதோ, தற்காப்புக்காகச் சாதனங்கள் இல்லாதிருக்கிறதோ, அந்த நிலையில் அந்த நாட்டிற்குப் பூரணச் சுதந்திரம் கோருவது மக்களை ஏய்ப்பதென்பதைத் தவிர வேறு என்ன காரணம் அதில் இருக்க முடியும்? - தந்தை பெரியார்,…
குடந்தையில் நடைபெற்ற கருத்தரங்கில் இயக்க வெளியீட்டை வழங்கி பாராட்டு
குடந்தை, ஜூன் 22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளையின் சார்பாக கும் பகோணம் காந்தி பார்க் எதிரில் அமைந்துள்ள ஜனரஞ்சனி அரங்கில் 17.6.2024 அன்று மாலை 7 மணி அளவில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நடனம், கவிதை,…
கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் குடந்தையில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி துவக்கம்
கும்பகோணம், ஜூன் 22- கும்பகோணம் பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பெரியார் பேசு கிறார் கூட்டம் 15.6.2024 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் வலங்கை வே. கோவிந்தன் தலைமை ஏற்றார். மாவட்ட தொழிலாளர்…
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது- ஜூலை முதல் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 22- கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.…
கரூர் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
கரூர், ஜூன் 22- கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கரூர் தொகுதியில் போட் டியிட்டு வெற்றி பெற்றார். கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களை பொதுக்குழு உறுப்பி னர் சே.அன்பு இல்…
பன்னாட்டு அளவில் நான்கில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு
நியூயார்க், ஜூன்22- அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக் காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன. இந்நிலையில், குழந்தை உணவு வறுமையால் தெற்காசிய நாடுகள் மற்றும் துணை சஹாரா…
‘நெட்’ தேர்வு ரத்து
எந்தத் தேர்வையும் முறைகேடு இல்லாமல் நடத்த மோடி அரசால் முடியவில்லை - எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, ஜூன் 22- உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தகுதி பெறுவதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவால் 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 18.6.2024 அன்று இத்தேர்வு நடந்தது.…
பாலே தோட்டம் வெற்றிச்செல்வன்-சத்தியவாணிமுத்து இல்ல மணவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், பாலே தோட்டம் வெற்றிச்செல்வன்-சத்தியவாணி முத்து ஆகியோரது மகன் வெ.திராவிடமணி கொண்டம்பட்டி தங்கவேல் - செல்வராணி ஆகியோரது மகள் த.பூங்கோதை ஆகியோரின் மணவிழாவை 21-4-2024 அன்று போச்சம்பள்ளி அம்மன் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.…
