மறைவு
திருத்துறைப்பூண்டி நகர கழக துணைச் செயலாளர் களப்பாள் சம்பத்குமாரின் தாயார் ப.சுசிலாதேவி (வயது 79) இன்று (23.06.2024) காலை 11 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நகர கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து மறைந்த அம்மையார்…
செய்திச் சுருக்கம்
வரி விதிக்க... ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டு, ஓய்வு அறை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் குக்கர், அனைத்து வித அட்டை பெட்டிகளுக்கு 12 சதவிகித வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கட்டுப்படுத்த... விலை உயர்வை…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
விதுரா-அக்ஷய் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை மணமக்கள் குடும்பத்தினர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (பெரியார் திடல், 20.6.2024).
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய்…
சட்டமன்றத்தில் நாகரிகமாக நடக்காமல் அமளி செய்தால் கடுமையான நடவடிக்கை – பேரவைத் தலைவர் மு.அப்பாவு எச்சரிக்கை
சென்னை, ஜூன் 23 கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்சினையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்” என பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவைத் தலைவர் வேண்டுகோளை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்புவதால் பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி நேரத்தை…
பால் உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
சென்னை, ஜூன் 23 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (22.6.2024) பேரவையில் நடைபெற்றது. இதில்…
காய்கறி விலைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
சென்னை, ஜூன் 23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (22.6.2024) வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும், அவைகளின் உற்பத்தித் திறனை…
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., உரை
கருத்தியல் ரீதியாக இந்த மண்ணிலே பி.ஜே.பி. எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு - சங் பரிவார்கள் எதிர்ப்பு என்பது இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது! அதற்கு அடிப்படை பெரியார் இயக்கம்தான், திராவிட இயக்கம்தான், திராவிடர் கழகம்தான்! இன்னும் வலுவாக அதை முன்னெடுத்துச் செல்லவேண்டிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: ➡ ஜூலை 1இல் அமலாக உள்ள குற்றவியல் சட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ➡நீட், நெட் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் - தடுக்க இஸ்ரோ மேனாள் தலைவர் தலைமையில் உயர்மட்ட…
