பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம்! மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார்!
சென்னை, ஜூன்26- பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரி யும் வாகன ஓட்டுநர்களுக்காக நடைபெற்ற கண் பரிசோதனை முகாமினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத் துப் பார்வையிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் சார்பில், பெருநகர…
சேலத்தில் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் ஏற்பாடுகளில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
சேலம், ஜூன் 26- சேலம் மாவட்ட கழகச் செயலாளர் சி. பூபதி தலை மையில் 25.6.2024 அன்று மாலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை "நீட் "ஒழிப்பு இரு சக்கர வாகன பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டத்திற்கான…
யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மய்யமா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பதில்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (25.6.2024) வனத்துறை மானியக்கோரிக்கைமீது உறுப்பினர்கள் முன்வைத்த விவாதத் திற்கு அந்தத் துறையின் அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலளித்து பேசிய தாவது:- யானை வழித்தடங்கள் என் றால், யானை வாழ்விடங்களை இணைப்பதற்காக யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும்…
ஜாதி, மதம், உடலில் என்ன அணிகிறார்கள் எனப் பார்க்கக் கூடாது நீதிமன்றம்!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கருத்து சென்னை, ஜூன் 26 யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த…
வீடற்ற பழங்குடி மக்களுக்கு 4,500 வீடுகள் சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
சென்னை, ஜூன் 26- சட்டப் பேரவையில் நேற்று (25.6.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு: * ஆதிதிராவிடர் மற்றும் பழங்…
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு காவிரி மேலாண்மை ஆணையம் தடுமாறுவது ஏன்?
பெங்களூரு, ஜூன் 26 ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கருநாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம் அதன்…
திருமா எழுச்சி!
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியபோது ஒலி வாங்கி அணைக்கப்பட்டது. மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கி அணைக்கப்பட்டது ஒலிவாங்கி அணைக்கப்பட்ட போதும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடர்ந்து பேசினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் ஓம்பிர்லாவை வாழ்த்தியபிறகு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தியார்…
இலங்கையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க கூட்டுப் பணி குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 26- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை…
வாஞ்சிநாதனை ஆளுநர் புகழ்வது எந்த அடிப்படையில்?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரான ராபர்ட் வில்லியம் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னை முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது (17.6.2024). அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன்…
திராவிட நாடு கொள்கை
திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை அன்று. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதுபோலவே, சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அன்னியனுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கப்படக் கூடாது என்பதுபோலவே, அன்னிய மாகாணத்தானுக்கு…
