கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு மத, ஜாதி வெறுப்புக்கு எதிராக போராடுவதற்கு தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த நெறி முறையே காரணம் என உதயநிதி சட்டமன்றத்தில் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் தேர்வு வினாத்தாள்…
பெரியார் விடுக்கும் வினா! (1359)
பரந்த நாடுகள், கலை, சமுதாயம், சமயம் முதலியவைகளில் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாய் இருப்பதால் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கடையவோ, வலிமை பெறவோ முடிகின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுவரெழுத்து பிரச்சாரம்
நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரை தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தை…
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத் தொகை அறிவிப்பு முதலமைச்சருக்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி
சென்னை, ஜூன் 28- நெல் லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு…
மக்களவைத் தலைவரை சந்தித்தார் ராகுல் நெருக்கடி நிலை பற்றி பேசியதற்கு அதிருப்தி தெரிவித்தார்
புதுடில்லி, ஜூன் 28- மக்கள வையில், நெருக்கடி நிலை பற்றி மக்களவைத் தலைவர் பேசியதை தவிர்த்து இருக்கலாம் என்று அவரைச் சந்தித்து ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார். மக்களவைத் தலைவருடன் சந்திப்பு நாடாளுமன்ற மக்களவை தலைவராக ஓம் பிர்லா 26.6.2024 அன்று…
ஒரு யுக்தி ஆராய்ச்சி
மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது…
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் புதுடில்லி,ஜூன் 28- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடு விக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்…
இவர்கள்தான் சாமியார்கள்! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை
ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் சைதுசெய்யப்பட்டனர். சென்னையை அடுத்த பள்ளிக் கரணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர்.…
உலகமே பார்த்து வேதனைப்படுகிறது இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்:
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வாசிங்டன், ஜூன் 28- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்…
குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28- குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று (27'6'2024) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின்…
