பெண்கள் பணிபுரியும் இடங்களில் மழலையர் காப்பகங்கள் அமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, ஜூன்.28- சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று (27.6.2024) சிறப்புதிட்டச் செயலாக்கத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மய்யம் உருவாக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட…
ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை புயல் நிவாரண நிதியாக கேட்டது ரூபாய் 38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியதோ வெறும் ரூபாய் 276 கோடி அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஜூன்28- தமிழ்நாட்டின் புயல் நிவாரணத்திற்கு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டதற்கு, ஒன்றிய அரசு வெறும் ரூ.276 கோடி தான் தந்தது. இது பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்த கதையாக ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று சட்டமன்றத்தில் அமைச்சர்…
ஜாதி சங்க மாநாடுகளுக்குச் சென்று ஜாதியைக் கண்டித்துப் பேசியவர் தந்தை பெரியார் சட்டப்பேரவையில் ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் புகழாரம்
சென்னை, ஜூன் 28- ஜாதிப் பெயரை அகற்றியவர் தந்தை பெரியார். ஜாதி சங்க மாநாட்டுக்குச் சென்று ஜாதியைக் கண்டித்துப் பேசினார் தந்தை பெரியார் என்று சட்டமன்றத்தில் 25.6.2024 அன்று ஆதி திராவிடர், பிற்படுத் தப்பட்டோர், சீர் மரபினர்,கதர் துறை மானியக் கோரிக்கை…
தமிழ்நாடு பதிவுத் துறையின் வருவாய் ரூ.18,825 கோடி
சென்னை, ஜூன்28- கடந்த ஆண்டு பதிவுத் துறை வருவாய் முந்தைய ஆண்டைவிட 8.84 சத வீதம் அதிகமாக அதாவது ரூ.18,825.32 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சார்பதிவாளர் அலு வலகங்களில் விற்பனை, பரிவர்த்தனை, கொடை, அடமானம்…
வட மாநிலத்திலும் பெரியார் வழித்தடம்!
ராஜஸ்தானில் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் செங்கல் வைத்து வீடு கட்டக்கூடாது, மண் வீடுதான் கட்டவேண்டும். பலகைக்கதவு வைக்கக்கூடாது – முள் மரத்தட்டி, தகரம் அல்லது கயிற்றுக்கட்டிலைத்தான் கதவாக வைக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்; அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான இறுக்கமான ஜாதிவெறிமிகுந்த சமூகத்தில்…
திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள் பார்ப்பனியத்துக்குப் பாதுகாப்பு – மகாராஜா பிரகடனம்
திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது பிரகடனத்தில், "கோயில்களில் நேர்மையான நிலைமை யைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இன்று முதல்…
திராவிடர் நிலை மாற
“நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் ‘திராவிடர்’ என்றும், ‘இந்தியா’, ‘இந்து’ ‘இந்தியர்’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும். ‘குடிஅரசு’ 3.6.1944
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அறிவிப்பு சென்னை, ஜூன் 28- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில்,…
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மனநல சேவை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மனநலசேவை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பொது மறுவாழ்வுத் துறையின் அறிவிப்புகளை அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 26.6.2024 அன்று வெளியிட்டார்.…
