மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலியுறுத்தல்
விழுப்புரம், ஜூலை 3- மக்கள்தொகை கணக் கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத் தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக விழுப்புரம் வந்த இந்திய யூனியன்…
தென்காசியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
ஜூலை 4, 5, 6, 7ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க 4.7.2024 வியாழன் அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு காலை 6.30 மணி அளவில் தென்காசி ரயில் நிலையத்தில் திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வர்ண ஜாதி முறையை இங்கே பேசாதீர்கள், மாநிலங் களவைத் தலைவர் தன்கர்…
பெரியார் விடுக்கும் வினா! (1364)
கட்சிகளும், பொதுமக்கள் என்னும் ஓட்டர்களும், பிரதிநிதிகளாக நிற்பவர்களும், இவர்களுக்கு வேலை செய்யும் கங்காணிகளும் தமிழ்நாட்டிலும் இத்தனை அயோக்கியர்களாக இருக்கவும், அரசியல் வாழ்வு என்பது இவ்வளவு ஈனத்தனமாக இருக்கவும் காரணம் என்ன? ஒன்று பார்ப்பனர்; இரண்டு பத்திரிகைகள்; மூன்று காந்தி; நான்கு இன்றைய…
நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பிரச்சாரப் படை குழுவினருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வகையில் வரவேற்பு-பிரச்சாரம் கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கிருட்டினகிரி, ஜூலை 3- கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று மாலை 4.30 மணியவில் பெரியார் அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் மத்தூர் சி.வெங் கடாசலம் இல்ல மாடியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருட்டினகிரி…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிபாலிடெக்னிக் மாணவர்கள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- "நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். மனதுக்கு இதமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 3- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது.…
எச்சரிக்கை! புற்றுநோய் காரணிகளைக் கொண்ட நிறமியை கலப்பதாக புகார் தமிழ்நாடு முழுதும் பானி பூரி கடைகளில் சோதனை
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு சென்னை, ஜூலை 3- புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.…
நீட் விலக்கு கோரி பயணிக்க உள்ள ‘மோட்டார் சைக்கிள் பரப்புரை’யில் பெருவாரியாக பங்கேற்க தென் சென்னை கழக மாவட்டம் முடிவு
சென்னை, ஜூலை 3- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 1.7.2024 மாலை 6.30 மணியளவில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தலை மையிலும், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,…
சென்னை பெரியார் திடலில் தொடங்கக்கூடிய நீட் எதிர்ப்பு
5 ஆம் அணி இருச்சக்கர வாகன பிரச்சார பரப்புரை பயணத்திற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் தாைர- தப்பட்டை முழங்க வரவேற்பு – நிறைவு விழாவில் சேலத்தில் பங்கேற்பதென தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தருமபுரி, ஜூலை 3- தருமபுரி மாவட்டத்தை நோக்கி…
