சந்தி சிரிக்கும் நுழைவுத் தேர்வுகள் யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிப்பு

புதுடில்லி, ஜூலை 13- யு.ஜி.சி. - நெட் தேர்வுக் கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற பள்ளி மாணவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.அய். நட வடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப்…

viduthalai

தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை

நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு 12.07.2024 அன்று பயணச் செலவுத் தொகையாக அருப்புக்கோட்டை மாவட்டத்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு

திருச்சி, ஜூலை 13- 11.07.2024 அன்று உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட…

viduthalai

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…

viduthalai

2023-2024 நிதியாண்டில் நிலையான வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் நிட்டி ஆயோக் அறிவிப்பு

சென்னை, ஜூலை 13- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- நிட்டி ஆயோக், 2023-2024ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளி யிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த…

Viduthalai

நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை – புத்தகம் விற்பனை

பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அவர்கள் தாராபுரம் நீட் எதிர்ப்பு பரப்புரை குழுவிற்கு ரூ.5000 பயண செலவாக கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? நூறு புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார்.

viduthalai

‘நீட்’ எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு

மதுரை, ஜூலை 13- மதுரைக்கு வருகை தந்த பயணக்குழுவினரை பழங்காநத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பை அளித்து பரப்புரை முடித்து மதிய உணவிற்காக 3மணிக்கு தமிழக எண்ணெய்ப் பலகாரம் கடைக்கு வந்தனர். மதுரை போட்டோகிராபர் இராதா பயணத் தோழர்களுக்குப் பயன்படும் என யோசித்து…

viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தந்தையார் அ.பொன்னுச்சாமி அவர்கள் நினைவாக (14.7.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினார். நன்றி.

viduthalai

13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை

13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் வத்தலகுண்டு நகர செயலாளர் சுந்தர் 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன்,மாவட்ட…

viduthalai

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை ஆனால் சிறையிலிருந்து வெளியே வர முடியாதாம்

புதுடில்லி, ஜூலை 13- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,…

Viduthalai