கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் சி.பி.அய்.…
பெரியார் விடுக்கும் வினா! (1374)
சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி விடுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் – குன்றக்குடியும்!
தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
புறப்பட்டது காண் புலிப் போத்துகள்!
புறப்பட்டன புலிப் போத்துகள் புல்லட் வண்டியிலே புதையுண்டுப் போன சமூகநீதியாம் மூச்சுக்காற்றை மூச்சடக்கி மீட்டிடவே புறப்பட்டன புலிப் போத்துகள்! வழியெலாம் வாழ்த்தி மகிழுங்கள்! வரவேற்புப் பதாகையைத் தூக்கிப் பிடியுங்கள்! உபசரிப்பாம் பொற்கரத்தால் விருந்துகளைப் படைத்திடுவீர்! ‘‘எங்களுக்காக அல்லவோ இத்தனைத் தூரம் இத்தனைத்…
இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில்முடிவு
உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில் முடிவு…
நன்கொடை
கோயம்பேடு திராவிட தொழிலாளர் கழக தோழர் கே.புருஷோத்தமன் ரூ.500, அவரது மகள் செல்வி பு.ஹர்ஷினி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றி.
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்டுபவர்கள்…
கழகக் களத்தில்…!
14.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் அரியலூர் மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி வசூலித்த கல்வி நிறுவனங்கள்
ஜபல்பூர், ஜூலை13- மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களிடம் சட்ட விரோதமாக வசூலித்த சுமார் ரூ.65 கோடியை திருப்பித்தருமாறு 10 பள்ளிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில், தனியார் பள்ளிகள் கட் டணம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதன் படி, 10 சதவீதத்துக்கு மேல்…
உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு செய்து…
