விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றி ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு தலைவர்கள் பாராட்டு
சென்னை, ஜூலை 14 நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10.7.2024 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 13 தொகுதிகளிலும் நேற்று (13.7.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், அனைத்து தொகுதி களிலும் கட்சி வாரியாக…
ஜாதி அரசியலை மூட்டை கட்டுங்கள் பிஜேபி அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
மத அரசியலை பேசலாமோ? பன்ஜிம் ஜூலை 14 கோவாவில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் நிதின் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவாவின் தாலிகாவோவில் பாஜகவின் செயற்குழு கூட்டம் (12.7.2024) அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும்…
பொள்ளாச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு (13.7.2024)
பொள்ளாச்சி நாற்பெரும் விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் கழகத் தோழர்களும், தி.மு.க. தோழர்கள் மற்றும் பிரமுகர்களும் வரவேற்பளித்தனர்.
தகுதி திறமை மோசடி
தந்தை பெரியார் நமது நாட்டில். நாட்டின் உரிமையாளரான, பெருங்குடி மக்களாகிய நாம் இப்போது. அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி - இழி மக்களான சில பார்ப்பனரல்லாத. பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் ஆதரவாளர்களின் ஆதிக்கமும்.…
முதல் குழு கன்னியாகுமரி முதல் சேலம் வரை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 13.07.2024 காலை 11.30 மணி அளவில் நிலக்கோட்டையில் பிரச்சார பரப்புரை…
மறைவு
திருவாரூர் மாவட்டம் - குடவாசல் ஒன்றியம், மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்ட மேனாள் விவசாய அணி செயலாளரும், குடவாசல் ஒன்றிய கழக தலைவரும், ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் துணைவியாரும், சுயமரியாதைச் சுடரொளி அன்பழகன், குடவாசல்…
நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகனப் பேரணியின் நான்கு, அய்ந்தாம் பயணக்குழுக்களின் முதல் நாள் மாட்சிகள்!
5ஆம் குழு (சென்னை முதல் சேலம் வரை) சென்னை, ஜூலை 14- சென்னையிலிருந்து இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 21 வாகனங்களில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட அய்ந்தாம் குழு, புரசை தாணா தெரு, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் பரப்புரையில்…
நீட் தேர்வை ரத்து செய்! – சமூகநீதி காக்க நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராடுவோம்! என்ற ஒலி முழக்கங்களுடன் தமிழ்நாட்டின் அய்ந்து முனைத் தாக்குதல்களாக இளைஞர்களின் எழுச்சிகரமான இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!
நீட் தேர்வு குறித்து முதல் தகவல் வெளியானதிலிருந்து திராவிடர் கழகம், அதன் தலைவர் அதை ஒழிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இந்த சமூகநீதிக்குரல் இன்று இந்திய துணைக்கண்டமெங்கும் எதிரொலித்திருக்கிறது. நீட் தேர்வை சவப்பெட்டியில் வைத்து அதன்…
திருத்துறைப்பூண்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் மாநில திராவிடர் கழக இளஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத், தலைமை கழக சொற்பொழிவாளர் திருவாரூர்…
நிலக்கோட்டை பகுதியில் பரப்புரை
13.7.2024 அன்று காலை 11.30மணி அளவில் நிலக்கோட்டை பகுதியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசு அவர்கள் 500 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் தென்காசி மாவட்ட தலைவர் வீரன் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். பயணத்…
