குரூப் – 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ஒரு இடத்துக்கு 1,770 பேர் போட்டி

சென்னை, ஜூலை 15- தமிழ் நாட்டின் துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வை தமிழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 60,340 பேர் எழுதினர். தேர்வில் நடப்பு நிகழ்வுகள், ஒன்றிய…

Viduthalai

தேவையான சரியான முடிவு அரசு மருத்துவர்களுக்கான 15 முதுநிலை படிப்புகளை நீக்கும் அரசாணை திரும்பப் பெறப்படுகிறது மருத்துவ சங்க நிர்வாகி தகவல்

சென்னை, ஜூலை 15- அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 முதுநிலை மருத்துவப் படிப்புகளை நீக்கும் அரசாணையை திரும்பப் பெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளதாக மருத்துவர் சங்க செயலாளர் ஏ.ராமலிங்கம் தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்…

Viduthalai

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யான – ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்தன!‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி!

ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க. வெற்றி! ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்பதை மக்கள் ஏற்கவில்லை! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா…

Viduthalai

ஒசூர் 13ஆவது புத்தக திருவிழா

ஒசூர், ஜூலை 15- ஒசூர் 13ஆவது புத்தக திருவிழா 12.07.2024 அன்று ஓட்டல் ஹில்ஸ்-இல் தொடங்கியது. புத் தக திருவிழா தலைவர் பழ.பாலசுந்தரம் அனை வரையும் வரவேற்றார். ஒசூர் சட்டமன்ற உறுப் பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, மாநகர…

Viduthalai

நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணக் குழுவினரை உரத்தநாட்டில் திமுக பொறுப்பாளர்கள் வரவேற்றனர்

ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் 5 முனைகளில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு வாகன பரப்புரை பயணக் குழு குழுவின் இரண்டாம் குழு 14.7.2024 அன்று உரத்தநாட்டிற்கு வருகை தந்தது. குழுவினரை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

15.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி: கூட்டுக் கடமை இருப்பதாக கடிதம் வாயிலாக தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1375)

எல்லாக் காரியங்களும் வலுத்தவன் காரியமாக நடப்பதுடன், அரசாங்கமும் வலுவானதாக இருக்க முடிகிறதா? பார்ப்பனர், செல்வவான்கள், தொழிலதிபர்கள் தயவு வேண்டியிருக்கும் ஜனநாயகமாகயிருப்பதால் அரசாங்கம் நீதியாய், நடுநிலைமையாய் இயங்குவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம்

செய்யாறில் சிறப்பான வரவேற்பு செய்யாறு, ஜூலை15- செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் 13.7.2024 பிற்பகல் 4 மணியளவில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தின் இரு சக்கர வாகன பரப்புரை பயணக்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சரின் அய்ம்பெரும் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது

தமிழ்நாடு அரசு பெருமிதம் சென்னை, ஜூலை 15 "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண், முதலீட்டாளர்கள் முதல் முகவரி, மீனவர்கள், விவசாயிகள் நலன் முதலான…

Viduthalai

காமராசர் பற்றி தந்தை பெரியார்!

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965) திரு. காமராசர்…

Viduthalai