செய்தியும், சிந்தனையும்…!

அதனால்தானோ...? * காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு >>  ஓ, அதனால்தான், மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று பி.ஜே.பி. அரசு முடிவு எடுத்ததோ?

Viduthalai

வரும் 23 ஆம் தேதி மாலை தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

* காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கருநாடக அரசு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பதா? * தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் மிகச் சரியானவை மட்டுமல்ல, தேவையானவையும்கூட! காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத்…

Viduthalai

ஹிந்து ஆட்சி!

உத்தரப்பிரதேசம் மதுராவில் ரிசர்வ் காவல் பிரிவைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் பணி முடிந்த பிறகு நண்பர்களோடு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கோழி இறைச்சி வகை உணவை உண்டுள்ளனர். இதனை அவர்களது நண்பர்கள் வேறு வேறு ஊரிலிருக்கும் தமது குடும்பத்தாருக்கு படமெடுத்து…

Viduthalai

சாமி சக்தி எங்கே?

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி திருச்சி, ஜூலை 17- புதுக் கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரி யம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே…

viduthalai

பள்ளியின் செயலர் வீ. அன்புராஜிடம் வைப்பு நிதி வழங்கல்

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியை க. திலகவதி டாக்டர் சித்தார்த்தன் கணபதி அறக்கட்டளைக்கு ரூ.75,000 வைப்பு நிதியும், டாக்டர் தசரதன் திலகவதி அறக்கட்டளைக்கு ரூ.50,000 வைப்பு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.1,25,000த்தை பள்ளியின் செயலர் வீ. அன்புராஜிடம்…

viduthalai

இதோ ஒரு புதிய புறநானூறு! – இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?

*மின்சாரம் ‘‘சேலம் செயலாற்றும் காலம்‘‘ என்று இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் தீட்டினார். 2024 ஜூலை 15 (திங்களன்று) சேலத்தில் அது நிகழ்த்திக் காட்டப்பட்டது. ‘நீட்டை ஒழிப்போம்! – சமூகநீதி காப்போம்!’ என்ற…

viduthalai

நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினர் நடத்திய இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் 5 குழுவினருக்கும் பல்வேறு இடங்களில் வரவேற்பு

சென்னை பயணக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு சென்னை, ஜூலை 17- நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினரின் சென்னை முதல் சேலம் வரையிலான அய்ந்தாம் குழுவினருக்கு 12.7.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை அமைந்தகரையில் சிறப்பான…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர் விபத்தில் மறைவு மனைவிக்கு காப்பீடு ரூ. 2 இலட்சம் வழங்கப்பட்டது

வல்லம், ஜூலை 17- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் உயிரிழந்த இக்கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் எம்.வீரமணியின் மனைவி எஸ்.கிருத்திகாவிடம் விபத்து இழப்பீடாக யுனைடெட் இந்தியா (United India…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் இச்சிகாமலைப்பட்டியில் புற்றுநோய் கண்டறியும் முகாம்

திருச்சி, ஜூலை 17- பெரியார் மருத்துவக் குழுமம், ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மார்பகம் மற் றும் கருப்பைவாய் புற்றுநோய்…

viduthalai

ஒலிம்பிக்கில் தங்கத்தை வாருமா இளைஞர்கள் படை?

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 16 விளையாட்டுகளில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சுடுதலில் 21 பேர் களமிறங்குகின்றனர்.…

viduthalai