தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின் உரி மைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங் கிரஸ் போராடும் என்று மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு…
பிஜேபி ஆளும் மாநிலத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை
போபால், ஜூலை 19- மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. நிகழ்வு நாளன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது…
20.7.2024 சனிக்கிழமை சேலம் மாவட்ட கழகத்தின் நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை நிறைவு பொதுக்கூட்ட வரவு செலவு சரிபார்த்தல் கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10.30 மணி * இடம்: அம்மாப்பேட்டை, குயில் பண்ணை *தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்), அரங்க இளவரசன் (மாநகர் தலைவர்)…
காவிரி நீர்ச் சிக்கல் கருநாடகாவின் சண்டித்தனம் கடமையைச் செய்ய மறுக்கும் காவிரி ஆணையமும் ஒதுங்கி நிற்கும் ஒன்றிய அரசும்
சு. பழநிராசன் சமவெளி விவசாயிகள் இயக்கம் தமிழ்நாடு கருநாடகா,கேரளா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரி இவைகளுக்கு இடையிலான காவிரி நீர்ப் பகிர்வு சிக்கலுக்கு தீர்வுகாண ஒன்றிய அரசில் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அவரால் 2-6-1990 இல்…
ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் நபார்டு வங்கிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக…
40 நாட்களில் ஏழு முறை ஓர் இளைஞனைப் பாம்பு கடித்ததா?
கடந்த ஒரு வார காலமாக ஒரு முட்டாள்தனமான மூர்க்கப் பாம்புக் கதை படம் எடுத்து ஆடியது. வெட்கம் கெட்ட ஏடுகளும் கிடைத்தது விறுவிறுப்பான தகவல் என்றுபோட்டிப் போட்டுக் கொண்டு அதனை நாலுபத்தி, அய்ந்து பத்தி என்று ஏதோ உண்மையில் நடந்த ஒரு…
மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்
தேவபாரதி-சவுரவ் (முகர்ஜி) ஆகியோரின். மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு பெற்றோர், உறவினர்கள், கம்யூனிஸ்ட் தோழர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் திடல் நாகம்மையார் அரங்கில் வாழ்த்து முழக்கங்களுடன் இசையின்பன் தலைமையில் நடைப்பெற்றது. (15.7.2024, சென்னை)
ஜாதியின் பாதுகாப்பு
ஜாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப் படுகின்றன. ‘உண்மை’ 1.7.1976
எல்லாம் விதியாம்– 121 உயிர்ப்பலி! இமாலயப் புரட்டு இதோ!
ஊசிமிளகாய் உ.பி.யில் சாமியார் ‘‘ஆன்மிகக் கூட்டம்’’ ஒன்று நடத்தி (ஹத்ராஸ் என்ற இடத்தில்) சுமார் 121 பேருக்குமேல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கொடுமைகள் இன்று அங்கும் மற்றும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் காற்றில் கரைந்த செய்தியாக ஆக்கப்பட்டுவிட்டது! உ.பி.யில் நடப்பது…
பிரதமருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்! திசை திருப்புவதை விட்டுவிட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்!
புதுடில்லி, ஜூலை 19- ‘‘திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு இளை ஞர்களுக்கு புதிய வாய்ப்பு களை உருவாக்குங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-…
