பொற்பனைக்கோட்டையிலும் தமிழர் நாகரிகத்தின் சான்றுகள்
புதுக்கோட்டை, ஜூலை 21 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு சிவப்பு பானை…
மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 21 மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறை யில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கை களுக்கு…
‘க்யூ ஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்
சென்னை, ஜூலை 21 மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. பின்னர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்கட்டண…
விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வருவதே… – தந்தை பெரியார்
சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என்கின்றோமோ, எது எது உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை…
குற்றவியல் வழக்குகளில் ஆளுநர்களுக்கு விலக்களிக்கும் சட்டப் பிரிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்
புதுடில்லி, ஜூலை 21- மேற்கு வங்காள ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரி யும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கொல்கத்தா காவல் துறையினரிடம் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த…
பெரியார் விடுக்கும் வினா! (1381)
மனித வாழ்வின் பல்வேறு துறைகளில் இருக்கிற குறைபாடுகளை எடுத்துச் சொல்லிச் சிந்தித்துப் பார்த்து, அவைகளை நீக்கிச் சீர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கு ஏது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வளரட்டும் ‘பெரியார் விஷன்! வாழ்த்துகிறது முரசொலி!
'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற சமூகநீதிப் பாதையை தமிழ்நாட்டில் அழுத்தம் திருத்தமாக நிறுவிச் சென்றவர், தந்தை பெரியார். அந்தக் குரலை வளர்ந்து வரும் துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் திரைத்துறையில் சமூகநீதி, முற்போக்குச் சிந்தனை களைப் பேசும் படைப்பு…
பெண்ணே, உன்னுடைய லட்சியங்களை அடைவதற்கு எது தடையாக வந்தாலும், உடைத்துப் போடு என்று, ஒரு பெண்ணைப் பார்த்து சொல்லக்கூடிய ஒரு தலைவர் ஒரு பெண்ணியவாதி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது, தந்தை பெரியாரை தவிர! நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி
சென்னை, ஜூலை 21 பெண்ணே, உன்னுடைய லட்சியங்களை அடைவதற்கு எது தடையாக வந்தாலும், உடைத்துப் போடு என்று, ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு பெண்ணியவாதி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது, தந்தை பெரியாரை…
பெரியார் விஷன் OTT வெல்க! வெல்லும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!
சென்னை, ஜூலை 21 பெரியார் விஷன் OTT வெல்க! வெல்லும்!! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இன்று (21.7.2024) பெரியார் விஷன் OTT தொடக்க விழா…
தூத்துக்குடியில் தொழில் தொடங்கும் சிங்கப்பூர் நிறுவனம்: 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு
சென்னை, ஜூலை20- இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வகையில் 2030-2031ஆம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வதே தனது லட்சியம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.…
