வயதான இணையரை சரமாரியாகத் தாக்கும் பா.ஜ.க. தலைவரின் மகன்: அதிர்ச்சி காட்சிப் பதிவு

லக்னோ, ஜூலை 26 உத்தரப்பிர தேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த இணையரைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த…

Viduthalai

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, ஜூலை 26 சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு…

Viduthalai

கம்பைநல்லூர் பேரூராட்சி மக்களுக்கு பணி செய்யும் அலுவலகமா?அல்லது பக்தியை வளர்க்கும் பஜனை மடமா?

அரசு அலுவலகங்க ளிலோ, அலுவலக வளா கத்தின் உள்ளாகவோ, எந்த ஒரு மதம் சார்ந்த கோயில்களோ, கடவுள் படங்களும், பூஜை புனஸ்காரங்களும் பக்தி பஜனைகளோ இருக்கக் கூடாது என அரசு ஆணை 7553/66-2 இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை…

Viduthalai

புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தவேண்டும்

நமது பதிலடி: கரோனா போன்ற நோய்கள் திடீரென்று தாக்குகின்றன. டாக்டர்களின் தேவை அதிகரிக்கத்தானே செய்யும்! பிறப்பின் அடிப்படையிலேயே மக்களைப் பிளவுபடுத்தும் மக்கள் விரோத – மதவாத கிருமிகளை அழிக்கும் புரட்சியாளர் தந்தை பெரியார் – அந்தப் பொருளில்தான் கனிமொழி கருணாநிதி எம்.பி.,…

Viduthalai

மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்

சென்னை, ஜூலை 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி…

viduthalai

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை ஜூலை 26 தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்னரும், பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை…

viduthalai

அரசு கலை –அறிவியல் கல்லூரிகளில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 26 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2-இல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித் தனி அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…

viduthalai

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அமீரக அமைச்சருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, ஜூலை 26 சென்னை வந்துள்ள அய்க்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர், நேற்று (25.7.2024) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 2022…

viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூலை 25- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளதால், பிரதமர் தலைமையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் நிட்டி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து சென்னை…

viduthalai