சமயபுரம் பகுதியில் பரப்புரை
சமயபுரம், ஜூலை 18 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரப் பயணம் 14.07.2024 அன்று காலை 9.30 மணி…
மூத்த குடிமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல் தஞ்சாவூர், ஜூலை 18- நாட்டு நலனையும், அடித்தட்டு மக்களின் பொரு ளாதார மேம்பாட்டையும் வங்கி ஓய்வூதியர் நிதி சார்ந்த நலனையும் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை உறுதி செய்ய வேண்டும்…
வாளாடி பகுதியில் பரப்புரை
வாளாடி, ஜூலை 18 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14.07.2024 அன்று காலை 10.30 மணி…
தென் மாவட்டங்களில் ஜாதிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும்
தென் மண்டல காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் பேட்டி மதுரை, ஜூலை 18- தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்ற நிகழ்வுகளை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த்…
லால்குடி மாவட்டம் டோல்கேட் பகுதியில் பரப்புரை
லால்குடி, ஜூலை 18 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14.7.2024 அன்று காலை 8 மணி…
பொள்ளாச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டு விழா பொதுக்கூட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டு விழா பொதுக்கூட்டம் கோவை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 13.07.2024 அன்று மாலை…
காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டைகள் தொடர்கின்றன
ஜம்மு, ஜூலை 18- காஷ்மீரில் ராணுவ அதி காரி மற்றும் 3 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் பயங்கரவாதி கள் மற்றும் ராணுவவீரர் கள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை மூண்டது. 4 பேர் வீர மரணம் காஷ்மீரின் தோடா மாவட்…
கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கழகத்தில் இணைந்த தோழர்கள்
கோபி, ஜூலை 18- கோபி கழக மாவட்டத்தில் அரசுப் பணியில் இருந்து பணி நிறைவு பெற்ற தோழர்கள், திராவிடர் கழகத்தில் இணைந்த தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த தோழர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று, பாராட்டும் விழா மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…
நீட் எதிர்ப்பு பிரச்சார இருசக்கர வாகன பேரணியை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார்
நீட் எதிர்ப்பு பிரச்சார இருசக்கர வாகன பேரணியை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார். தோழர்களுக்கு தேவையான சோப்பு, சீப்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஸ், வாட்டர்…
சாதிக்க முடியும் காய்கறி விற்பவரின் மகன் சி.ஏ. தேர்வில் வெற்றி
மும்பை, ஜூலை 18- பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வானது மிகவும் கடினமானது. குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு…
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சசிகுமார் குருநாதன், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரின் தந்தை குருநாதன். (17.07.2024, பெரியார்…
பெரியார் மெடிக்கல் மிஷன் வழங்கும் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்
நாள்: 20.7.2024 சனிக்கிழமை மாலை 5 - 6.30 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை வரவேற்புரை: பேராசிரியர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி அறிமுகவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர்…
