ஆரியமும் அண்ணா சொன்னதும்!
திராவிடர் கழகத்தில், ஒரு சில சொந்தக் காரணங்களுக்காக, நான் என்னை இணைத்து கொள்ளவில்லையே தவிர, நான் என் 16-17 வயதிலிருந்தே, பெரியாரின் பற்றாளனாக உள்ளேன். என்னைப்போன்ற பல பேர், திராவிடர் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், வெறும் ஆதரவாளர்களாக, தமிழகத்தில் அல்ல; இந்தியாவில்…
பள்ளிக் கூடமோ தொழுவத்தில்… பசு மாட்டுக்கோ பகட்டான வீடு! நீதியில்லாத நிதிநிலை அறிக்கை!
பழைய துணிகளை கூரையாக போர்த்தி நிழல் உண்டாக்கி நடக்கும் வகுப்பறை வகுப்பறைகள் ரேசன் கடை அல்ல, இது பள்ளிக்கூடம்தான் சிதிலமடைந்த பள்ளிக்கூடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு கல்வியில் மிகவும் உயரிய…
டில்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டடங்கள் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, ஜூலை 26- அரசாங்க பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டில்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் அவசியமாக இருக்கிறது. டில்லியில் ஏற்கெனவே இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் இருந்தாலும், அவை 50 ஆண்டுகளுக்கு…
பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் ஆர்ப்பாட்டத்தில் இரா. முத்தரசன் முழக்கம்
சென்னை, ஜூலை 26 பிரதமர் தமிழ்நாட்டிற்குள் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை, அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு நதிநீர் பிரச்சினை குறித்து மனு அளிப்பு
புதுடில்லி, ஜூலை 26- டில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசி னார். அப்போது அவரிடம் அமைச்சர் துரை முருகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கருநாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால்…
அய்ந்து முனைகளிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரை செய்த இளைஞர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு (சேலம் 15.7.2024)
முதல் குழு (கன்னியாகுமரி முதல் சேலம் வரை – 1030 கி.மீ.) இரண்டாம் குழு (இராமநாதபுரம் முதல் சேலம் வரை – 920 கி.மீ.) மூன்றாம் குழு (புதுச்சேரி முதல் சேலம் வரை 1000 கி.மீ.) நான்காம் குழு (தாராபுரம் முதல்…
நிலவில் தண்ணீர்: சீன விஞ்ஞானிகள் தகவல்
பீஜிங், ஜூலை 26- நிலவில் இருந்து, 2020இல் எடுத்து வரப்பட்ட மணல் மாதிரிகளில், தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சீன விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனா, நிலவை ஆய்வு செய்வதற்காக, 2020இல் சாங்க் - இ 5…
நீட் வினாத்தாள் கசிவு: அதிர்ச்சியோ, அதிர்ச்சி!
புதுடில்லி, ஜூலை 26- 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆப்பரேஷனில், முன்னணி சமூக வலைதளங்களை தவிர்த்து மிகவும் கவனமான முறையில் குற்றவாளிகள் செயல் பட்டது சி.பி.அய்., விசாரணையில் தெரியவந்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்…
வலிமையான 2ஆவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை: கார்கே
புதுடில்லி, ஜூலை 26- கடந்த 1991ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமை யான 2ஆவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப் படுவதாகக் கருத்து தெரி…
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி: தி.மு.க. எம்.பி.க்கள் குரல்
புதுடில்லி, ஜூலை 26- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால்,…
