ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பெரியார் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம்!

‘நீட்’ எதிர்ப்பு வாகனப் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு! ஆவடி, ஜூலை 30- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடலில் பெரியார் பிறந்த நாளை சிறப் பாகக் கொண்டாட தீர்மானம் நிறை வேற்றமும், நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில்…

viduthalai

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணம் – வரவேற்புக் கூட்டங்கள்

செங்கல்பட்டு, ஜூலை 30- செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சிறுபாக்கம் மாநில இளைஞரணி செயலாளர் தம்பி பிரபாகரன் தலைமையிலான நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்திய இரு சக்கர வாகன  பரப்புரைப் பயணக்…

viduthalai

“விடுதலை” வளர்ச்சி நிதி

மும்பை கழகத் தோழர்கள் பெரியார் பாலா - கோமதி இணையரது மகள் மகிழினி-யின் 3ஆம் ஆண்டு பிறந்த நாளில் உண்டியலில் சேர்த்த ரூ.2,282 "விடுதலை" வளர்ச்சி நிதியை மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன் அவர்களிடம் வழங்கினர். உடன்: மும்பை பகுத்தறிவாளர் கழகத்…

viduthalai

‘அந்திமழை’ ந.இளங்கோவன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

‘அந்திமழை’ மாத இதழின் நிறுவனரும், நிறுவிய ஆசிரியருமான தோழர் ந.இளங்கோவன் (வயது 55) அவர்கள் 28.07.2024 அன்று மாரடைப்பால் பெங்களூருவில் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தரமான மாத இதழ் என்ற…

viduthalai

ஆஸ்திரேலியாவும் பெரியார், அம்பேத்கர் பெயர்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கும்!

‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’ (Periyar Ambedkar Thoughts Circle of Australia - PATCA) தொடக்க விழா! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி – Greens கட்சியின் மேனாள் செனட்டர் லீ ரியன்னான் – விடுதலைச்…

viduthalai

புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது விழாவில் ராஜபாளையம் நரேந்திரகுமாரின் ‘‘திராவிட மரபணு’’ நூலுக்குப் பாராட்டு விழா! நூலாசிரியருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

சென்னை, ஜூலை 30 புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது விழாவில் ராஜபாளையம் நரேந்திரகுமாரின் ‘‘திராவிட மரபணு’’ நூலுக்குப் பாராட்டு விழா! நூலாசிரி யருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு! புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி மற்றும் திராவிட மரபணு நூலாசிரியருக்கு…

viduthalai

பொதுத் துறைகளை ஒழித்து, தனியார்த் துறைகளை ஊட்டி வளர்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் முகமூடிகளைக் கிழித்தெறிய வேண்டும்!

2024–2025 ஒன்றிய அரசின் பட்ஜெட் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே! ‘‘வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவது–நடப்பது ‘‘கார்ப்பரேட் ராஜ்’’ என்பதுதானோ தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை வேலை வாய்ப்புக்காக பல கோடி…

viduthalai

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 29- மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின்…

Viduthalai

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்காக பயனுறு உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 29- மாஞ்சோலை யில் பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங் கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள…

Viduthalai

பதிலடிப் பக்கம் – சிந்து – சரஸ்வதி நாகரிகமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) - கவிஞர் கலி.பூங்குன்றன் 26.7.2024 அன்றைய தொடர்ச்சி... 8. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.…

Viduthalai