தமிழ்நாட்டில் மேட்டூர் உள்பட 11 அணைகள் நிரம்பின!
சென்னை, ஜூலை 30 தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டில் சிறியதும், பெரியதுமாக உள்ள 90 நீர்த்தேக்கங்களில் மேட்டூர் உட்பட 11 அணைகள் நிரம்பியுள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களில் 71.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட் டில் வளிமண்டல கீழடுக்கு…
புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு
* புதுமை இலக்கியத் தென்றல் ஆயிரமாவது நிகழ்ச்சியை யொட்டி அதன் மேனாள் பொறுப்பாளர்களான பாவலர் அ. மறைமலையான், வழக்குரை ஞர் ஆ. வீரமர்த்தினி, கவிஞர் பெரு. இளங்கோவன், செ.ர. பார்த்தசாரதி, தங்க. தனலட்சுமி, க.ச. பெரியார் மாணாக்கன் ஆகியோர் பாராட்டப் பட்டனர்.…
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஜூலை 30 மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது என தமிழ்நாடு அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார். சென்னை தொழில் வர்த் தக சபையின் (எம்சிசிஅய்) 188-ஆவது ஆண்டுபொதுக் கூட்டம் சென்னையில்நேற்று (30.7.2024)…
கருத்துச் சுதந்திரம் பறி போகும் அபாயம்! ‘இந்து’ ஏடு அம்பலப்படுத்துகிறது
ஒலிபரப்புச் சேவை (ஒழுங்குமுறை) மசோதா சார்ந்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் (28.07.2024) இணையதள சுதந்திர அமைப்பு (Internet Freedom Foundation) வெளியிட்டுள்ளது. ஒலிபரப்புச் சேவை வரைவு திட்டத்தில் ரகசியமாக சில மாற்றங்கள் நடக்கவிருப்பதாக இந்த அமைப்பு எச்சரித்து…
உ.பி.யின் அடுத்த கட்ட மதவெறித் தாண்டவம்!
மசூதி மற்றும் தர்காக்களை திரைச் சீலை கொண்டு மூடிய உ.பி., உத்தராகண்ட் மாநில நிர்வாகங்கள், சிவபக்தர்களின் காவடி பயணத்தையொட்டி போட்ட உத்தரவுகள் பெரும் பிரச்சினையைக் கிளப்பி உள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் காவடி செல்லும் சாலையில் உள்ள மசூதிகள், தர்கா உள்ளிட்டவை திரைப்போட்டு…
ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் இதற்காக ஒன்றிணைந்து போராடுவோம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு சென்னை, ஜூலை 30 “நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெ டுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்” என்று தமிழ்நாடு முதலமைச்சர்…
இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபி மானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ, தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.30)
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
சிறந்த எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான, இலக்கிய புலமை மிக்க பெ.அம்சவேணி அவர்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களுக்கு எழுதிய உரை நூல்கள் வனிதா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்கணக்கு நூல்கள் பதினெட்டில் பதினொன்றை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்கள். அதனை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை *நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனே செய்ய வேண்டியது ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். *வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்கள் முதுகில்…
பெரியார் விடுக்கும் வினா! (1390)
சாமியால் நல்லது ஒன்றுமில்லை. இது சாமியா? குழவிக் கல்லா? என்று கேட்கிறோம். ஏன்? கடவுளைக் குடுமியைப் பிடித்துக் கூட ஆட்டுகிறோம்; ஆனால், அது நட்டது நட்டபடியே ‘ஆம். உண்மை, உண்மை’ என்று ஒப்புக் கொள்ளும் தன்மையில் இருந்த இடத்திலேயே இருப்பது எப்படி?…
