சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம், ஜூலை 31- சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.7.2024 அன்று காலை 11.30 மணியளவில் சேலம் அம்மா பேட்டை சவுண்டம்மன் கோவில் தெரு, வீரமணி ராஜு இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
கழகக் களத்தில்…!
1.8.2024 வியாழக்கிழமை சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பனையப்பட்டி: மாலை 5.30 மணி * இடம்: கடைவீதி, பனையப்பட்டி * தலைமை: க.மாரியப்பன் (ஒன்றிய செயலாளர்) * வரவேற்புரை: அ.தமிழரசன் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்),…
”பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்” தொடக்க விழாவில் ”ஆஸ்திரேலியாவிலும் ஜாதி நோயைப் பரப்புவதா?”
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கேள்வி எழுப்பினார் ஆஸ்திரேலியா, ஜூலை 31- பெரியார் - அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆஸ்திரேலியாவில் பெரியார்! அம்பேத்கர்!…
தி.மு.க.வின் சட்டப் போராட்டத்தால் பலன் பெற்ற 15,066 ஒபிசி மாணவர்கள் தி.மு.க. எம்.பி., வில்சன் பெருமிதம்!
சென்னை, ஜூலை 31- மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் மூலம்…
இந்தியாவில் முதன் முதலில் அலைபேசி சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள்
1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான அலைபேசி சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது. 1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய ஒன்றிய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள்,…
மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலம் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!
‘தி இந்து’க் குழுமத்தின் பெண்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் காணொலி உரை சென்னை, ஜூலை 31- ‘தி இந்து’ குழுமம் ஏற்பாடு செய்த பெண்கள் மாநாட்டிற்கு வாழ்த்துக் தெரிவித்து காணொலியில்உரையாற்றிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தியாவிலேயே முன்னோடி…
மொழியின் பெயரால் நாட்டைச் சிதைப்பதா?
நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் அதனை ஹிந்தியில் மட்டுமே கேட்கும்படி ெமன்பொருள் மூலம் ஒலிபரப்பு வதை மக்களின் உரிமைப் பறிப்பு என்று கூறி சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்கள் உரை ஆற்றும் மொழிகளான தமிழ், மராத்தி, வங்க…
ஆளுவோரின் பயம்
அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லை என்றால், பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும்…
வயநாடு நிலச்சரிவு இதுவரை கண்டிராத மோசமான பேரழிவு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பேட்டி
திருவனந்தபுரம், ஜூலை 31- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்க ளாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று (30.7.2024) இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை…
இதிலும் அரசியலா? ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அயோத்தி புறக்கணிப்பு மக்களவையில் பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத் புகார்!
புதுடில்லி, ஜூலை 31 ஒன்றிய அரசின் பொது பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள வையில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் பைசா…
