பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் குமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கன்னியாகுமரி,ஆக.12- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர்…

Viduthalai

கருணையே வடிவானவரா கடவுள்?

ஊசிமிளகாய் இன்றும், நேற்றும் (11, 12.8.2024 ஆகிய நாள்களில்) ஏடுகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் வந்துள்ள நெஞ்சை உருக்கும் துயரச் செய்திகள் இதோ: 1. திருத்தணி அருகே கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி; கார் – லாரி மோதல் ஆந்திர மாநிலம்…

Viduthalai

அச்சமும், அய்யமும் ஏற்படாதா?

தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது இதுபோல அடிக்கடி பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறன இதற்கான காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்காவிட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சமும், அய்யமும் ஏற்படாதா?

Viduthalai

ஜனநாயக நம்பிக்கையாளர்களும், அனைத்துக் கட்சிகளும் மக்கள் மத்தியில் இதனைப் பரப்புரை செய்யவேண்டும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

* பிரபல பொருளாதார நிபுணர் பர்கலா பிரபாகர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்து எழுப்பிய சந்தேகங்கள் முக்கியமானவை! * இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன், ஏன்? * இரண்டாவது கட்ட தேர்தலில்தான் பி.ஜே.பி.…

Viduthalai

கேரள நிலச்சரிவு வணிகா் சங்க பேரமைப்பினா் 100 வீடுகள் கட்டித் தருவதாக உறுதி

சென்னை, ஆக.11 வயநாட்டில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என அந்த பேரமைப்பினா் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்துள்ளனா். இது குறித்து பேரமைப்பு சார்பில் நேற்று…

Viduthalai

எட்டு ஆண்டுகளாக பள்ளிக்கே வராமல் அமெரிக்காவில் இருந்துகொண்டே ஊதியம் வாங்கிய குஜராத் அரசுப்பள்ளி ஆசிரியை

பனஸ்கந்தா, ஆக.11 குஜராத் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரியை கடந்த எட்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் சிகாகோவில் வசித்துக் கொண்டே தனது ஊதியத்தை பெற்று வந் துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் பல தலைமையாசிரியர்கள் அக்கிராமத்தில்…

Viduthalai

கோவையைச் சேர்ந்தவர் கோவையிலிருந்து – அபுதாபிக்கு முதல் விமானத்தை இயக்கினார்

கோவை, ஆக.11 பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டுகின்றன. தொழில் நகரமான கோவையை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்ெகனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக…

Viduthalai

குடியரசுத் துணை தலைவரை நீக்க நம்பிக்கை இல்லா தீர்மானம்

புதுடில்லி, ஆக.11 18ஆவது மக்களவையின் முதல் முழுமையான கூட்டத்தொடர் கடும் பதற்றத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது. மாநிலங்களவைத் தலைவர் குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கர் எதிர்க்கட்சி மூத்த உறுப்பினர்களை மரியாதையற்ற முறையில் விமர்சனம் செய்தார் இதனால். இந்தியா கூட் டணி கட்சிகள்…

Viduthalai

நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பதும், நிலுவை வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விளக்கம்

சண்டிகர், ஆக.11 சண்டீகரின் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். ‘நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப் பதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான கார ணங்களில் ஒன்று’ என்று…

Viduthalai

கோவை விமான நிலையத்திற்கு வருகை

கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (10.8.2024)

Viduthalai