நீட்டிக்கப்பட்ட சேலம் – மயிலாடுதுறை மெமு ரயில் ஆனால் குறைவான இடவசதி

திருச்சி, ஆக.18 நீட்டிக்கப்பட்ட சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலில் இடவசதி குறைவால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனா். திருச்சியிலிருந்து மயிலாடு துறைக்கு மாலை 5.30 மணிக்கும், மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு காலை 6.20 மணிக்கும் பல ஆண்டு களாக இயக்கப்பட்ட பயணிகள்…

Viduthalai

நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஆக.18 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் கே.ஆர்.பழனியப்பன் தலைமையில் நடை பெற்ற கோரிக்கை…

Viduthalai

எழுச்சித் தமிழர் திருமாவளவன் பிறந்தநாள் செய்தி போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்

சென்னை, ஆக.18 எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 62 ஆவது பிறந்த நாள் நேற்று (17.82.024) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாலை தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக லட்சணம் பாரீர்! மீண்டும் ஒரு ரயில் விபத்து 17 நாள்களில் 21 விபத்துகள்

கான்பூர், ஆக.18 அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் 17.8.2024 அன்று கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப் பிரேதசம் மாநிலம் வாரணாசியிலிருந்து அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்த பயணிகள்,…

Viduthalai

வாக்காளா் விவரம் ஆக. 20 முதல் வீடு வீடாக சரிபாா்ப்பு

சென்னை, ஆக. 18- நடப்பிலுள்ள வாக்காளா் பட்டியல் விவரங்களை வீடு வீடாக சரிபாா்க்கும் பணி வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது. செப். 18 வரை அந்தப் பணி நடைபெற இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து…

Viduthalai

டிசம்பரில் ககன்யான் முன்னோட்ட திட்டம் இஸ்ரோ தலைவா் சோம்நாத்

சென்னை, ஆக.18 ககன்யான் திட்டத்துக்கு முன்னோட்டமாக ஆளில்லா கலனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தார். எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறிய ரக செயற்கைக்கோள்களை…

Viduthalai

‘காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.’ செல்வப்பெருந்தகை சாடல்!

சென்னை, ஆக.18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப் பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் 15.8.2024 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது, “இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்றைய தலைமுறை, இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது, பிரிட்டிஷ்காரர்களை ஆயுதம்…

Viduthalai

டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாள்

டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “சந்தோசம் 88” என்ற மலரினை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு,.அப்பாவு அவர்கள் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். அருகில் விழா நாயகர் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சுகஜீவ…

Viduthalai

அதிர்ச்சித் தகவல்: நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காதாம்

திருநெல்வேலி, ஆக. 18- திருநெல்வேலி-தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் நாளை (19.8.2024) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாறை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள்…

Viduthalai

மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி குற்றவாளிக்கு மரண தண்டனை தர வலியுறுத்தல்

கொல்கத்தா, ஆக. 18- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமையில்…

Viduthalai