எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி அருகே தனி யார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தை அடுத்து பள்ளிகளில் அனுமதி இல்லாமல் முகாம்கள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!
பா.ஜ.க. ஆளும் உத்தராகண்டில் பேருந்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை
டேராடூன், ஆக.20 உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி பேருந்து மூலம் பயணம் செய்து டில்லி அய்எஸ்பிடி பேருந்து நிலையம் வந்த…
ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்க! ரயில்வே அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக.20- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தி ருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான…
பாலியல் கொடூரன் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை
திருப்பூர், ஆக.20 திருப்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கோவில் பூசாரி ஆவார்.…
புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக திரு.என்.முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு முக்கிய நியமனம் ஆகும்! தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரியான திரு.என்.முருகானந்தம் அவர்கள், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று, மிகத் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். மிக…
கடைசிச் செய்தி! போராட்டமின்றியே வெற்றி! நேரடி நியமன முறையிலிருந்து பின்வாங்கியது ஒன்றிய அரசு!
தனியார் நிறுவனங்களிலிருந்து இணை செயலாளர், கூடுதல் செயலாளர்களாக ஒன்றிய அரசு அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசின் முந்தைய முடிவை எதிர்த்து வரும் 24 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருந்த…
ஒன்றிய அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனத்தால் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு?
நிதீஷ்குமார் – சிராக் பஸ்வான் எதிர்ப்பு! பாட்னா, ஆக.20 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 45 அரசு பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப எடுத்த முடிவு தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஜனதா…
பெண் அன்றும் இன்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தோழர் நர்மதா தேவி, தான் எழுதிய "பெண் அன்றும் இன்றும்" எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 19.08.2024)
கலைஞரின் உறுதியான தலைமையின் கீழ் திடமான பாதையில் தமிழ்நாடு! ராகுல் காந்தி பாராட்டு
சென்னை, ஆக. 19- கலைஞரின் கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று…
‘தேன் சிட்டு’ – ‘புது ஊஞ்சல்’ : அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் புதிய திட்டம்
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி திருச்சி, ஆக.19 மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேன்சிட்டு, புது ஊஞ்சல் ஆகிய சிறார்…
