செய்தியும், சிந்தனையும்…!
சொல்லவில்லையே...? * மோடியை ‘கோ பேக்' என்ற வர்கள், வரவேற்பதுதான் இன்றைய நிலை. – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி >> ‘வெல்கம் மோடி’ என்று யாரும் சொல்லவில்லையே?
திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம்!
புதுடில்லி, ஆக. 21- திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ் பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.…
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
மதுரை, ஆக.21- தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு…
வரலாற்று சிறப்புக்குரிய செய்தி!
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! சென்னை, ஆக. 20 தமிழ்நாட்டில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
குறி சொல்லுதாம் கல்லு!
‘‘நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள மலப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் அரப்பளீஸ்வரருக்கு சிறப்பான வரலாறு உண்டு. அதேபோல் கோவில் உள்பிரகாரங்களில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் வரலாறு சொல்லப்பட்டி ருக்கிறது. இந்தக் கோவிலின் கருவறைக்குப்…
ரூ.1000 கோடியில் 3000 வகுப்புகள் கல்வி அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.21- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் 3500 வகுப்பறைகள் தேவைப்படும்…
அரசுத் துறைகளில் 2000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 21- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை பணியிடங் களுக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் பணிக்காலத்தில் காலமான பணியாளர் களின் வாரிசுதாரர்கள் உட்பட மொத்தம் 2,228 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 20.8.2024 வழங்கினார்.…
ஆசிரியரின் வழிகாட்டுதலுரை
திராவிடர் இயக்க வரலாற்றில் தந்தை பெரியாருடன் முப்பது ஆண்டுகள் உடன் பயணித்து இன்றைக்கு பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தை வழிநடத்திடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது பல்வேறு பணிகளுக்கிடையே பயிற்சியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர்…
சென்னை-பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆராய்ச்சி மய்யத்தின் சார்பாக திராவிட வரலாறும் வரலாற்றியலும் (Dravidian History & Historiography) பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்தேறியது
மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர், பயிற்சியாளர்களுக்கு ஆய்வுரை-அறிவுரை திராவிடக் கருத்தியலுக்கும், வரலாற்றிற்கும் ஆக்கம் கூட்டுகின்ற வகையில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக்கப்பட்டு சென்னை - பெரியார் திடலில் 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர்…
கலைஞர் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (19.8.2024) மாலை சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் அவர்களின் வாழ்விணையர் திருமதி தயாளு…
