கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் விறுவிறுப்பாக ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
சென்னை, ஆக 22 தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 18-ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் கலைஞர் நினைவு நாணயம்…
ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்
அமைச்சர் எ.வ.வேலு தகவல் சென்னை, ஆக.22- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட் டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். கலைஞரால் 1976ஆம் ஆண்டு…
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்புப் பணி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு சென்னை, ஆக.22- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங் கம்மை” கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை…
கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஆக.22 சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே நேற்று (21.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களிலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில்…
பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்! பேராசிரியர் மு.வி.சோமசுந்தரத்தின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - 67 ஆவது ஆண்டு இல்வாழ்க்கை விழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர்…
மறைவு
சிதம்பரம், தந்தை பெரியார் படிப்பக பொருளாளர் த.நீதிராசன் அவர்களின் துணைவியார் இராஜகுரு அம்மையார் (வயது 70) நேற்று (21.8.2024) பிற்பகல் காலமானார். அவர்களுக்கு கீதா, பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர். அன்னாரின் இறுதி ஊர்வலம் - சிதம்பரம் தெற்கு வாணியர்…
பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
இடம்: மாவட்ட அலுவலகம், சிவம் நகர், பனகல் சாலை, திருவாரூர் நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரவேற்புரை: இரா.சிவகுமார் (பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை; 10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் குவிந்தன: முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. ‘அரசியல் சட்டத்தை காப்போம்’, ராகுல் தலைமையில் நாடு முழுவதும் கருத்தரங்கம்…
பெரியார் விடுக்கும் வினா! (1411)
சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித கட்டுப் பாட்டிற்கும் ஆளாயிருத்தலாகுமா? சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத் தெறிவதைக் கைக்கொள்வதன்றி சீர்திருத்தத்திற்கு எதுதான் உண்மையான பாதையாக இருக்க முடியும்? கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது அதுவும் நம் நாட்டைப் பொறுத்தவரை சிறிதாவது பயன் தருமா?…
தென்காசி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
நாள்: 23.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி இடம்: பெரியார் அரங்கம் மேலமெஞ்ஞானபுரம் வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) தலைமை: டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) முன்னிலை: அய்.இராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர், பொன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில…
