தருமபுரி மாவட்டக் கழக செயலாளர் நியமன அறிவிப்பு

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட செயலாளராக வழக்குரைஞர் பீம. பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். – கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)

Viduthalai

ஜார்க்கண்டில் புதிய கட்சி மேனாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் திட்டம்

ராஞ்சி, ஆக.22 ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனிக் கட்சி தொடங்க திட்ட மிட்டுள்ளதாக மேனாள் முதலமைச்சர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் நிதி மோசடி வழக்கில் கைதானதால், கடந்த பிப்ரவரி…

Viduthalai

ஆளுநர் மூலமாக கருநாடக அரசுக்கு பிஜேபி தரும் தொல்லைகள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக.22 கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கருநாடக முதலமைச்சர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ)…

Viduthalai

ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் குடும்பத்தைக் கொன்றது நாட்டு நலனுக்காகவாம்!

பஜ்ரங்தள் தாராசிங் திமிர்வாதம் புதுடில்லி, ஆக.22 1999ஆம் ஆண்டு கியோஞ்சர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரவிந்திர பால் என்ற தாரா சிங்கின் மன்னிப்பு மனுவுக்கு…

Viduthalai

மருத்துவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக. 22- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத் துவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவு பிறப் பித்துள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலி யல்…

Viduthalai

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைவு!

சென்னை, ஆக. 22- போட்டித் தேர்வு மூலமே அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படு வதால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு…

Viduthalai

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணியில் இணைய ஓவைசி தயாராம்!

சத்ரபதி சம்பாஜிநகர், ஆக. 22- மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க் கட்சிகளின் கூட்டணியான மகாராட்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமை யிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது. மஜ்லிஸ்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் திட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் உணவுத் தொழில் பூங்கா

சென்னை, ஆக.22- உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு உணவுத் தொழில் பூங்காவை, தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. தமிழ்நாடு அரசு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை,…

Viduthalai

இதுதான் பா.ஜ., விருப்பம்!

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சமூக நீதிக்காக எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பம். - சித்தராமையா, கருநாடக முதலமைச்சர், காங்.,

Viduthalai

அதிவேகமான மின்னூக்கி

முக்கியமான நேரத்தில் அலைபேசி பேட்டரியில் சார்ஜ் முடிந்துவிட்டால் ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில். மீண்டும் மின்னூட்டம் (ரீசார்ஜ்) செய்ய பல நிமிடங்கள் ஆகும். இந்நிலையில் வெறும் 4 நிமிடம் 30 விநாடியில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் அலைபேசி மின்னூக்கியை (சார்ஜரை) சீனாவின்…

Viduthalai