கபாடி போட்டி
ஒக்கநாடு மேலையூரில் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்தும் செப்டம்பர் 14, 15இல் நடைபெறும். 32ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் இரு அணிகள் பங்கேற்கும் மாபெரும் கபாடி போட்டி அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன்,…
இயக்க நிதி
மூத்த மகளிர் சிறப்பு மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு, மருத்துவர் இராஜசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து நலம் விசாரித்து இயக்க நிதியாக ரூ.7,000 வழங்கினர்.(தஞ்சாவூர் – 28.8.2024)
அமர்சிங் – கலைச்செல்வி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து – ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000 நன்கொடை
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி இணையரின் 44ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி (29.8.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.10,000த்தை இணையர் வழங்கினர். உடன்:…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
ஜெயங்கொண்டம், ஆக.29- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ஜெயங் கொண்டம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு எறிபந்து, கைப்பந்து போட்டிகள் 27.8.2024 அன்று நடை பெற்றன. போட்டியின்…
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொழில் தொடங்க திராவிட அரசு உதவி
சேலம், ஆக.29- பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், மிக வும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், சிறுபான்மையினர், சீர் மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டிலுள்ள…
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது ம.தி.மு.க. கண்டனம் சென்னை,ஆக.29- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…
முள்ளே இல்லாத ரோஜா வளர்ப்போமா?
ரோஜாக்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அவற்றின் பல வண்ணங்களும், மனம் கவரும் மணமும் நம்மை ஈர்க்கும். ஆனால், அவற்றின் முட்களோ ‘தொடாதே’ என்று எச்சரிக்கும். வெகுசில ரோஜா வகைகளில் மட்டும் தான் முட்கள் இருக்காது. சில வகை கத்திரிக்காய், தக்காளி…
அறிவியல் குறுஞ்செய்திகள்
உடலில் காயம்பட்ட இடத்தில் கட்டுப் (பேண்டேஜ்) போட்டு காயம் ஆற்றுவோம். சில ஆழமான, எளிதாக குணம் ஆகாத காயங்களுக்கு சாதாரண பேண்டேஜ் போதாது. அவற்றுக்காகவே மின் அலைகளைப் பயன்படுத்தும் புது பேண்டேஜ் அறிமுகமாகி உள்ளது. நீர் பட்டவுடன் இது செயல்படத் துவங்கி…
வலசை தெரியா பறவை… வழிகாட்டும் விமானங்கள்
இடம்பெயரத் தெரியா பறவைகளுக்கு உதவுகிறார்கள் மனிதர்கள் விமானம் மூலம். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அரிய வகைப் பறவைகளுக்கு எப்படி இடம்பெயர்வது என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் சிறிய விமானத்தைப் பயன்படுத்திப் பறவைகளுக்கு வழிகாட்டுகின்றனர். பேட்டர்ஸெல் (Paterzell) நகரில் உள்ள திடலில் நார்த்தன் பால்ட்…
சிதைந்த செவிப்பறை – சரிசெய்யும் வழிமுறை
புல்லட், குண்டுவெடிப்பின் சத்தத்தை கேட்டல் அல்லது தொடர்ந்து அதிக ஒலி இருக்கும் இடத்தில் பணிபுரிதல் ஆகிய காரணங்களால் ஏற்படுவது 'ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு' (Noise -induced hearing loss - NIHL). தொழில்மயமாக்கம் காரணமாகத் தொழிற்சாலைகள் பெருகுவதால் இந்தக் குறைப்பாடு…
