திருநெல்வேலியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
1.9.2024 அன்று வீரவநல்லூரில் நடைபெறும் மூடநம் பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்)பிரிவு விளக்க பொதுக் கூட் டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலியில் மாவட்ட திராவிடர்…
இணையேற்பு நிகழ்வு
ஒசூரில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மேனாள் மாநில அமைப்பாளர் க.கா.வெற்றி-இரா.இரகுவர்மா ஆகியோர் தங்கள் இணையேற்பு நிகழ்வில் தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா. சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை கழக துணைத்தலைவருடன் இணைந்து மேடையில் திறந்து வைத்தனர். உடன்: இணையர்களின் பெற்றோர்கள்…
ஜாதி மறுப்பு திருமணம்
தேஜஸ்வினி-கிஷோர் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (28.8.2024)
மூளைச்சாவடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் கொடை ஏழு பேர் மறுவாழ்வு பெற்றனர்
சென்னை, ஆக.30- செங்கல்பட்டு மாவட் டம், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர், கடந்த 25ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி 28.8.2024…
இந்நாள் – அந்நாள்
கலைவாணர் நினைவுநாள் 1950 இல் பாரிஜாதம் என்ற படம் வெளிவந்தது. மிகவும் புனிதமான பூவான பார்ஜாதத்தை முன்வைத்து பாமா ருக்மணி இடையே நாரதர் கலகம் மூட்டிவிடுவதுதான் இந்தப் பாரிஜாதக் கதை இதில் வரும் ஒரு பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் இணைந்து பாரிஜாதம்…
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தாமதத்திற்கு கரோனாவை காரணமாக கூறுவதா?
ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு மதுரை, ஆக.30 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காலதாமதம் ஆவதற்கு கரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் கிளை அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க…
அரியானாவில் காத்திருக்கிறது பிஜேபிக்கு மரண அடி!
சண்டிகர், ஆக.30 அரியானா மாநில சட்ட மன்றத் தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 20 முதல் 29 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது; காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது…
வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்
அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு சென்னை, ஆக.30- வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென் னரசு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ் நாடு…
பிற இதழிலிருந்து…இருமொழி கொள்கைக்காக நிதி உதவியை மறுப்பதா?
கல்வி என்பது பொதுப்பட்டி யலில் இருக்கிறது. இதில் ஒன்றிய-மாநில அரசுகள் இரண்டுக்கும் பங்கு இருக்கிறது. இந்தநிலையில், ஒன்றிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் 'சமக்ர சிக்ஷா அபியான்', அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு தமிழ்நாடு கல்வித் திட்டங்களுக்கு ஒதுக்கவேண்டிய பணத்தை மும்மொழி கொள் கையை…
உயிரோடு விளையாடும் ஒன்றிய பிஜேபி அரசு!
ஆகஸ்ட் மாதம் நாடெங்கும் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசின் ஆயுஷ் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. மருந்து மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் விதிமுறை 170 இனிமேல் செல்லாது என்பதுதான் அந்த சுற்றறிக்கை! விதிமுறை 170 என்பது…
