திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி
பெரியார் புத்தக நிலைய மேலாளர் பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியார் திடலில் திறந்து வைத்த நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை, செப். 3- சென்னை பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி இயக்குநர், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் கடந்த 22.8.2024 அன்றிரவு மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டுப்பயணத்துக்கிடையே 23.8.2024 அன்று காலையிலேயே த.க.நட ராசன் இல்லத்தில் அவரது…
‘சான்பிரான்சிஸ்கோ’வில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோ, செப்.2- ‘சான்பிரான்சிஸ்கோ’வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.400 கோடியில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக…
யாழ்ப்பா(ய)ணம் – 1 :- 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கையில் தமிழர் தலைவர்!
நமது சிறப்புச் செய்தியாளர் தமிழர்தம் வரலாற்றுத் தாயகங்கள் தமிழ்நாடும் ஈழமும்! இன்று இந்தியா என்றும், இலங்கை என்றும் அழைக்கப்படும் நிலப்பரப்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக நிலத்தால் இணைந்தும், நீரால் அவ்வப்போது பிரிந்தும் இருப்பவை. கடந்த 5000 முதல் 8000 ஆண்டுகளுக்குள்ளான கால…
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
பாப்பிரெட்டிப்பட்டி, செப்.2- தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.8.2024 வெள்ளிக்கிழமை அன்று பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை…
கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கடலூர், செப்.2 கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் இனியா இலக்கியத் தோட்டத்திம் வசனாங்குப்பத்தில் நேற்று (1.9.2024) காலை 10 மணி நடைபெற்றது. கழக காப்பாளர் அரங்க பன்னீர் செல்வம் தலைமை தாங்க, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ.…
இவர்களெல்லாம் பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டாம்!! ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்!!
புதுடில்லி, செப். 2- பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது. ஒன்றிய அரசானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்டுடன் ஆதார் அட்டை கட்டா யம் இணைக்க வேண்டும் என்ற…
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள்: திருப்பத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி!
திருப்பத்தூர், செப்.2 செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஓயேசிஸ் அரங்கில் 28.08.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.…
