அக்.19இல் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு

சென்னை, செப். 6- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:…

Viduthalai

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தொடர்ந்து 3ஆவது முறையாக பதக்கம் வென்று சாதனை

பாரிஸ், செப். 6- பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரரான…

Viduthalai

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும் இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100…

Viduthalai

நவரத்தினம்

1. சாதிக்கர்வமும், மூடநம்பிக்கை யும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணு வது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள். 2. பிராமணர்களும், அவர்களைப்…

Viduthalai

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே,…

Viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

புதுக்கோட்டையில்... புதுக்கோட்டை, செப்.5- புதுக்கோட்டையில் பெண்ணுரிமைப் பாதுகாப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் ரெ.மு.தர்மராசு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.…

Viduthalai

ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு முயற்சி

கடலூர் மாவட்ட பிஜேபி பிரமுகர் கைது சென்னை, செப்.6- சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). இவர், கடலூர் மாவட்ட பா. ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் ரூ.3 கோடி கடனாக பெற்று, செங்கல்பட்டு மாவட்டம்…

Viduthalai

தமிழ்நாட்டில் 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மேலும் மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளாம்?

சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் விழுப் புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி யில் 3 புதிய சுங்கச் சாவடி களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகளை மேம்படுத்தி…

Viduthalai

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2375…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மராத்திய மாநிலம் மும்பையில் நடத்திட கலைஞர் தமிழ்ச் சங்கம் முடிவு

மும்பை, செப்.6- மராத்திய மாநிலம் மும்பை கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கூட்டம் தாராவி அசோக்மில் காம்பவுண்ட் அரங்கத்தில் புரவலர் பொ.அன்பழகன், செயலாளர் ஜேம்ஸ்தேவதாசன்,பொருளாளர் க.மு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் மேனாள் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர், கலைஞர் தமிழ்ச் சங்கம் நிறுவநர்…

Viduthalai