நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை

தந்தை பெரியார் கொள்கையில் நான்காவது தலைமுறையில் பயணிக்கும் கே.கே.தங்கவேல் அருமைக்கண்ணு - பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் தரும.வீரமணி ஆகியோரின் பெயரனும், மருத்துவர்கள் சா.பேரானந்தம்-அ.வீ. தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகனுமாகிய த.பே. ஆதவன் 10ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள்…

Viduthalai

நன்கொடை

சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் விடுதலை நகர் ஜெயராமன் அவர்களின் 77ஆம் பிறந்த நாளை (8.9.2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். வாழ்த்துகள். (7.9.2024, சென்னை)

Viduthalai

வடிவேல் என்றொரு பகுத்தறிவாளர்!

ஒரு பெரியாரியவாதி எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் வடிவேல் என்கிற புதியவன். தன் வாழ்நாள் முழுவதும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் வழுவாது நின்aறவர். உடற்கொடையோடு அவரது வாழ்வு நிறைவுற்றது. தன் இரண்டு கால்களில் நிற்க முடியாமல் போனாலும்…

Viduthalai

அப்பா – மகன்

ஜி.எஸ்.டி. மகன்: ஜி.எஸ்.டி.யால் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யிருக்கிறாரே அப்பா! அப்பா: மக்களைக் கேட்டு பார்க்கட்டும் உண்மை தெரியும் மகனே!

Viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

திருவள்ளுவர் * திருவள்ளுவர் கலாச்சார மய்யம் அமைக்கின்றது இந்தியா. >> உத்தரப்பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு கொண்டு சென் றார்களே அந்த சிலை எங்கே கிடக்கிறது?

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, எம். இலியாஸ் எழுதிய, “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” நூலை வெளியிட்டு கவிஞர் கனிமொழி கருணாநிதி சிறப்புரை

சிங்கப்பூர், செப்.7- 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றிருந்ததை, "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" என்ற 330 பக்க வரலாற்று ஆவணத் தொகுப்பு நூலாக்கி இருக்கிறார் செம்மொழி இதழின் ஆசிரியர்…

Viduthalai

‘புல்டோசர்’ ராஜ்ஜியமா?

2017ஆம் ஆண்டிலிருந்து வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் ‘புல்டோசர் அரசியல்’, சிறுபான்மை யினரின் வாழ்வாதாரத்தைத் தகர்த்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் குடி யிருப்புகளை தலைநகர் டில்லியில் இடித்தனர். அதிலிருந்துதான் ‘புல்டோசர் விவகாரம்’ மிகவும் பரபரப்பை…

Viduthalai

இயக்கமும் கொள்கையும்

எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (29.3.1936, “குடிஅரசு”)

Viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!

மதுரை புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலைக் கேட்டு திடீரென ‘சாமி ஆடிய’ மாணவிகள்? மதுரை, செப்.7- மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை…

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா? – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டிற்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்போது? திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்! பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் திராவிடர்களைக் கொன்றொழித்த ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில்தானே! தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவுக் கொள்கையைக் கொண்ட…

Viduthalai