உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து... இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம்…

Viduthalai

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…

Viduthalai

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் 11ஆம் ஆண்டாக சென்னை நாள் வரலாற்று நடைப்பயணம்!

சென்னை, செப். 7- கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையில் தொடங்கி, அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை சென்னை நாள் வரலாற்று நடைப்பயணம் நடைபெற்றது. மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் நெறியாள்கை செய்தார். சென்னை நாள் நடைப்பயண…

Viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

அருப்புக்கோட்டையில்... அருப்புக்கோட்டை, செப்.7- அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி தேரடி வீதி பெரியார் திடலில், 03.09.2024 அன்று மாலை 6 மணியளவில், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டமும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய…

Viduthalai

சென்னை தேனாம்பேட்டையில் டெங்கு மரபணு பகுப்பாய்வு கூடம்

சென்னை,செப்.7- சென்னை தேனாம் பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் டெங்கு மரபணு பகுப்பாய்வு கூடம் 3 நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

Viduthalai

கண்ணீர் விட்டு கதறும் பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

சண்டிகர், செப்.7- அரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக் காததால் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கண்ணீர் விட்டு அழுத காட்சிப் பதிவு வைரல் ஆகிஉள்ளது. அரியானா சட்டப் மன்றத்திற்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக…

Viduthalai

ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு விளக்கு மாறாமல் இருக்கும் சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை!!

சென்னை, செப்.7- சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, காவல் துறையினர் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். நாட்டின் பிற மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை சென்னை போக்குவரத்து காவல்துறையும் பின்பற்ற உள்ளது. அதன்படி,…

Viduthalai

பகுத்தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளரை கைது செய்ய வேண்டும்!

அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, செப்.7- அரசு பள்ளியில் பகுத் தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:…

Viduthalai

திராவிட மாடல் அரசின் அரிய சாதனை!

மூன்று ஆண்டுகளில் அரசு குடியிருப்புகளில் 35,866 ஏழை எளியவர்கள் குடியமர்வு! சென்னை, செப். 7- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், அரசு சார்பில் கட்டப்பட்டகுடியிருப்புகளில் 35,866 ஏழை, எளியவர்கள் குடிய மர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். இந்திய கட்டுநர்கள் சங்கம் சார்பில்…

Viduthalai

அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம்

வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் அறிவுறுத்தல் சென்னை,செப்.7- அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான விமர்சனங் களுக்கு எதிர் வினையாற்ற வேண்டாம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சி யின் தலைவருமான தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது: அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை தேசிய…

Viduthalai