கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் ஒன்றிய அமைச்சர் பாராட்டு
சென்னை, செப்.11 கல்வித் தரத்தில் நாட்டி லேயே தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக, ஒன்றிய கல்வி அமைச்சர் பாராட் டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளிகளின் கல்வித் திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில்…
வினை தீர்க்கும் விநாயகனா? உயிரைத் தீர்க்கும் பொம்மையா?
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கரைக்கப்பட்டு வருகிறது. கரைக்கப்படும் போது ஏற்படும் விபத்துகளில் மரணங்களும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. விருதுநகரில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவன் நீரில்…
ஆண் – பெண் சமரசம் ஏற்பட
ஆண்களைப் போலவே பெண்களும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும்; உண்மையான சமரசம் தோன்றிவிடும். (8.2.1931, “குடிஅரசு”)
‘தினமலருக்கு’ ஆர்.எஸ். பாரதி கண்டனம்
சென்னை, செப்.11 தி.மு.கவின் பவளவிழாவை முன்னிட்டு கழகத்தினர் அனைவரது இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் தி.மு.கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையை தினமலர் நாளிதழ் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதை கண்டித்து…
சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் படத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மரியாதை
சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (11.9.2024) சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது சிலை மற்றும் படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்…
ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாடு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, செப்.11 அமெரிக்காவின் சிகாகோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், உலகளாவிய ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5,365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாடு…
கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர்: கேதார்நாத்தில் பக்தர்கள் அய்ந்து பேர் பலி
கேதார்நாத், செப்.11- உத்தரகாண்ட் மாநிலம் ருத்தரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். 9.9.2024 அன்று சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மான்குடியா பகுதியில். கேதார்நாத்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் நடைபயணமாக திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது…
கைதிகள் முன்கூட்டியே விடுதலை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப்.11- நெல்லை மாவட்டம், பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள் ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதி களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் மூன்று புதிய நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை
புதுடில்லி, செப்.11 5 கூடுதல் நீதிபதி கள் நிரந்தர நீதிபதிகளாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதிகள் மூன்று பேரை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா…
அப்பா – மகன்
ஸ்பீடு போதாது...! மகன்: விநாயகருக்கு தான் மூஞ்சூறுதான் வாகனமாக இருக்கிறதே, பிறகு ஏன், டிராக்டர்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. அப்பா? அப்பா: ஸ்பீடு போதாது, மகனே! மலிவாக... மகன்: வடபழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் 500 பக்தர்களுக்கு இலவச விநாயகர்…
